Latest News
Published on :30-11--0001 06:00 AM
என்ன அழகு... எத்தனை அழகு !
என்ன அழகு... எத்தனை அழகு ! கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர்,  பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம். கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா! வைட்டமின் 'ஏ’ மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு. இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வது... கோடையிலும் உங்களை குதூகலத்துடன் வைத்திருக்கும். இதற்கென இருக்கும் ஸ்பெஷல் க்ரீம்களுடன். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 3

தருமபுரி பக்கமா வந்தீங்கன்னா மாம்பழ கூழ் தயாரிக்கிற பேக்ட்ரி பக்கத்திலேயே மீதமானத கொட்டி வச்சிருப்பாங்க அதுல விழுந்து குளிச்சிட்டே போகலாம். உடம்பு மொத்தத்துக்கும் பாதுகாப்பா இருக்கும்.

எதுக்கு இந்த வேண்டாத வேலை..? மாம்பழத்தை சாப்பிட்டாலே போதுமே...அதை விட்டுட்டு முகத்தை அப்பி... வேணாமே..

எனக்கு மேங்கோ என்றால்,சாப்பிடத்தான் தோனுமுங்கோ...அப்படியே சாப்பிடுவேனாக்கும்......

Displaying 1 - 3 of 3
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook