Latest News
Published on :30-11--0001 06:00 AM
விகடன் மேடை - குஷ்பு
விகடன் மேடை - குஷ்பு க.மணிமாறன், வந்தவாசி.  ''தி.மு.க-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?''  ''தி.மு.க-வில் ஒரே கோஷ்டிதான்.அது தலைவர் கலைஞர் கோஷ்டி. நான் மட்டும் இல்லை, கழகத்தின் அத்தனை பேருமே அவர் கோஷ்டிதான். மீடியாதான் தளபதி கோஷ்டி, அழகிரி கோஷ்டினு பிரிச்சுப் பேசுறாங்க. அப்படி எந்தக் கோஷ்டியும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. அவங்கவங்க கட்சி வேலைகளை எல்லோரும் சிறப்பாவே செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்தக் கட்சிப் பணிகளைச் செய்றதுல வேணும்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி இருக்குமே தவிர, தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது!'' எம்.பாண்டியன், மருவத்தூர். ''பிரபுதேவா - நயன்தாரா  இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''   ''ஆமாம். இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை அவர்களின் சொந்த விஷயம். அவர்களுக்குள் சமாதானம் செய்றதா இருந்தாலும் அட்வைஸ் பண்றதா இருந்தாலும் அவங்ககிட்ட சொல்வேனே தவிர, அதைப் பத்தி மருவத்தூர். . .

COMMENT(S): 45

"ஏன் தி.மு.க-வில் சேரணும்?’னு கேட்டார். 'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. ஆனா, தி.மு.க-வில் சேரணும்’னு சொன்னேன்."---------> போட்டியாக நானும் 2 லட்சம் கோடி அடிப்பேன் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

"நீங்க எந்தப் பக்கம் இருந்தாலும் உங்க உழைப்புக்கான அங்கீகாரத்தை உங்களைத் தேடி வரவைப்பதில் தலைவர் உறுதியா இருப்பார்னு புரிஞ்சுக்கிட்டேன்."---> ஆமாம், ராசாவும் இப்படித்தான் நினைக்கிறார்.

இங்கே எத்தனை பேர் புதுசா ஒரு மொழியைக் கத்துக்க முயற்சி பண்றாங்க... சொல்லுங்க?!''

நச்

அவார்டுட் உங்கல திமுக வுக்கு இலுக்கைத்தனெ.. ப்லன் கரெக்டா ஒர்கவுட் ஆச்செ...

honest answers..I like it

தி.மு.க வில் செர விரும்புபவர்கள் தலைவருக்கு போன் செய்து பேசலாமா?

ஓர் இத்தாலியன் ஆகா என்ன அருமையாக ஹிந்தி பேசுகிறார். அதை பாராட்டி இந்தியாவை பரிசலித்தோம். அந்த அடிப்படையில் தமிழ் கற்ற குஷ் க்கு தமிழகத்தை பரிசலிப்போம். நாம உருப்படுவோம்?

கேள்வியே தவறு... ஸ்டாலின் தாத்தா, குசுப்பூ ஆண்ட்டி தயவில் திமுகவில் காலத்தை கடத்தி கொண்டிருக்கிறார்...

>>ஆமாம். கற்பைப் பத்தி அன்னைக்குப் பேசினதுல இன்னைக்கும் நான் உறுதியா இருக்கேன்!>> என்ன குஷ்பு, இப்படி சொல்லீட்டீங்க...? "வந்து பார்றா.."ன்னு நீங்க இப்ப இழுக்கிறது 'காடு வெட்டி' கும்பலையா, அல்லது வாய்ச்சொல்லில் வீரர்களான உங்க கட்சிக்காரங்களையா..?? அப்போ பெரிசா துடைப்பக் கட்டையை எடுத்த தமிழ்த் தாலிபான்கள் இப்போ எங்கே போனார்களாம்..?? இருந்தாலும் உங்க துணிவுக்கு நீங்க இருக்கவேண்டிய இடம் 'அம்மா'வோட கட்சிதான்!

"நெக்லஸ் சரியா இல்லைனு நான் போட்டு இருந்ததை வாங்கிப் போட்டுக்கிட்டாங்க."

திருப்பி கொடுத்தாங்களா? இந்த கேள்வி கேட்க காரணம், பின்னாடி நீங்க கோர்ட்டு கேஸுனு அழைந்தால் அதையும் நாங்க படுச்சு ஆகனும்.

கையில் குறிப்பு இல்லாம பொதுக்கூட்டங்கள்ல பேச முயற்சி பண்றேனே? யாரை சொல்ல வரீங்கன்னு தெரியுது..

தி.மு.க-வில் ஸ்டாலின் கோஷ்டி,அழகிரி கோஷ்டி,என்பது ஊர் அறிந்தது!
நீங்கள் சொல்வது உண்மை இல்லை.

நிறாஈய்யா வே பொஇ சொல்லக் கத்துகிட்டாஙக அரசியல் வ்யாதி ஆக எல்லாத்தகுதியும் உண்டு

"கற்பைப் பத்தி அன்னைக்குப் பேசினதுல இன்னைக்கும் நான் உறுதியா இருக்கேன்!" - மாத்திக்கிறாதீங்க ஆண்டி!

குசுப்பூ, என்னங்க இது பொதுத்தேர்தலில் நீங்க பிரச்சாரம் செய்து திமுக எதிர்கட்சி அந்தஸ்தையும் தொலைத்தது.. அடுத்து இப்ப நடந்த சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நீங்க பிரச்சாரம் செய்து டிபாசிட்டையும் தொலைத்ததே... குசுப்பூ, உங்க ராசி ஒன்றே போதும், திமுகவை ஓஹோ என்று ஆக்குவதற்கு...

ரஜினி எதுக்கு அரசியலுக்கு வருகிறார்??? சாக்கடையில் போய் காலை விடுவாரா???

அனுஷ்கா, த்ரிஷா சிறந்த கதாநாயகிகளாம்... இதை நான் சொல்லவில்லை குசுப்பூ சொல்லுறாங்க...

ஏன் திமுகவில் சேரணும் என்கிற நிஜத்தை சொல்லியிருந்தால் குசுப்பூவை திமுக கட்சி ஆபிஸ் பக்கமே விட்டிருக்க மாட்டாங்க... ஏனென்றால், குசுப்பூவோட லட்சியமே திமுகவை கைப்பற்றுவது தானாம்....

தமிழை குசுப்பூ தன் பங்குகிற்கு எவ்வளவு கொலை செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் கொல்கிறார்... இருந்தாலும் குசுப்பூ தமிழ் கொலையை பற்றி கொஞ்சமும் கவலையடைவது கிடையாது...

பாவம் கற்பு, குசுப்பூவிடம் மாட்டி கொண்டு படாத பாடு படுது....

'மறக்க நினைக்கும் கடந்த காலக் கசப்புகள்?'' - போங்க சின்னதம்பி....

ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் குசுப்பூவை விட நதியா - சிம்ரன் இருவருமே பெஸ்ட்...

பிரபுதேவா நயனதாராவை விட சிம்பு சிலம்பரசன் தானே குசுப்பூவிற்கு நெருங்கிய நண்பர்....

இனிமேல் திமுகவில் ஒரே கோஷ்டி தான்... அது குசுப்பூ கோஷ்டியே.... கருணாநிதி காலத்திற்கு பிறகு, திமுகவில் எதிர்ப்பே இல்லாத தலைமையை கைப்பற்றுவார் நம் திராவிட தாய் குசுப்பூ...

வேரு மொழிய தாய்மொழியா உள்ளவங்க வேருமொழிய பேசுராது கஷ்டம் அதுலேயும் தம்ழில் மத்த பாஷைபோல எல்லா மெய் யெழுத்துக்கும் (4க 4ச .......)வித்தியாசமெல்லாம் இல்லே ப =பழம் . ப=பயம் என்பதுபோல பேசரொம். இதெல்லாம் தெரிஞ்ஜுன்டு இவர் பேசுவது கிரேட்

 Displaying 1 - 25 of 37
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook