Latest News
நாட்டு பட்ஜெட்... வீட்டுக்கென்ன லாபம் ?
நாட்டு பட்ஜெட்... வீட்டுக்கென்ன லாபம் ? வந்தேவிட்டது... 2012-13-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்! வீட்டு பட்ஜெட்டை நேர்த்தியாகப் போட்டு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பெண்கள், நாட்டு பட்ஜெட்டில் தங்களுக்கு என்ன லாபம் என்று தெரிந்து கொண்டால், வீட்டு பட்ஜெட்டை இன்னும் தெளிவாகப் போட முடியும்தானே! பட்ஜெட்டின் முதல் முக்கியத் தகவல், 'தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது' என்பது. அதேநேரத்தில் பெண்களுக்கான தனிப்பிரிவு நீக்கப்பட்டு, அவர்களும் பொதுப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் லாபம் இல்லாமல் இல்லை. தற்போது பெண்களுக்கான அடிப்படை வருமான வரி விலக்கு ரூ. 1,90,000 என்று இருக்கிறது. இது 2 லட்ச ரூபாயாக உயர்வதால், பெண்கள் வரும் ஆண்டில் கூடுதலாக 1,030 ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்கு முன் 5 - 8 லட்சம் வரையிலான வருமானத் துக்கு, 20% வருமான வரி விதிக்கப்பட்டது. இந்த வரம்பு.... . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

இலவசங்கலுக்கு இவ்ளோ கோடிகள் ஏன் ஒதுக்கணும் மின்சாரமே இல்லே இவுக தர மின்சாதனங்களைவச்சு என்ன செய்யரது ஷோகேஸ் லே வைக்கலாம்னா பல ஏழைகள் வசிப்பது எந்தமாதிரி வீடுகள் நிதி அமைச்சர் தெரிஞ்ஜு செய்தாரா அல்லது வெரும் கண்துடைப்பா??? முதல் பட்ஜெட் லேந்து இதுவரை எது முழுசா நடந்துருக்கு , ஆள்வோருக்கு த்தெரியும் மக்கள் கண்டுக்கவே மாட்டாக என்ரு அதனால் தான் ப்ராதி வருஷாமும் பட்ஜெட் கூத்து கட்ராக

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook