Latest News
Published on :30-11--0001 06:00 AM
சிறுவாடுக்கு ஜே...
சிறுவாடுக்கு ஜே... ஒரு குடும்பத்தின் நிம்மதியை நிர்ணயிப்பதில் அன் புக்கு அடுத்த இடம்... பணத் துக்குத்தான். பார்க், பீச், சினிமா, சுற்றுலா என சந்தோ ஷத்தை அனுபவிக்கும் எல்லை, நீண்டுகொண்டே போகிறது. அழகிய வீடு, சொகுசு கார் என வசதிகளின் திசை வளர்ந்து கொண்டே போகிறது. 'அட வாழ்க்கைனா இப்படித்தான் அனுபவிக்கணும்’ என்று அடுத்தவர் நினைக்கும்படி வாழும் வாழ்க்கை கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், யாருடைய வருமானத்துக்கும் இங்கு உத்தரவாதமில்லையே! ஒருவேளை சில எதிர்பாராத சூழல்களால் திடீரென பொருளா தார நெருக்கடி ஏற்படலாம், அந்த பாதிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பெரும் இடி விழுந்தால்..? அப்படியான ஓர் அதிர்வலைகளை ஏற்படுத் திய, நிம்மதியைக் குலைத்த இடி... அமெரிக்காவில் 2008-09-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி (ஸிமீநீமீssவீஷீஸீ). அது இந்தியாவிலும் பிரதிபலித்தது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த பலர் இந்தப் பொருளாதாரச் சரிவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அதிலிருந்து அவர்களை மீட்டது நமது. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 5

"தங்கத் தமிழச்சியா என் சம்பளத்தை எல்லாம் பத்திரமா சேமிச்சுட்டு வந்ததை அப்போதான் என்கிட்ட சொன்னாங்க" அப்பவாவது சொன்னாங்களே, பாவம் ஒங்களுக்கு இது தெரியவே தெரியாது.

பெரும்பாலான நம் தமிழ் குடும்பங்களில்,அந்த பொருளாதார வீழ்ச்சியின் போது சேமிப்பு மூலமாகத்தான் சாமாளித்தார்கள்,இன்றைய நிலையில் அன்பை கூட பணம்தான் தீர்மானிக்கிறது,எனவே சேமிப்பு எல்லோரும் கட்டாயம் செய்ய வேண்டும்......

Please. There are wives who divorce husband when he loses job. Not all women are angels. They will wipe out the money in joint account and divorce, ask for alimony and settlement.
If husband is earning, they will smile. If he loses jobs they will insult.

ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

(பணம்) வரும் பாதை சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, செலவு செய்யும் வழி சிறியதாய் இருக்க வேண்டும்!

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook