Latest News
Published on :30-11--0001 06:00 AM
30 வகை சிக்கன சமையல் !
30 வகை சிக்கன சமையல் ! காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது... 'எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?' என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை 'சிக்கன ரெசிபி’களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் 'பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ நங்கநல்லூர் பத்மா.   ''வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான செலவில் இவற்றை செய்து பரிமாறி, நிறைவான பராட்டுக்களை அள்ளுங்கள்'' என்று வாழ்த்தும் பத்மாவின் ரெசிபிகளை, அலங்கரித்து பரிமாறுகிறார் செஃப் ரஜினி.     கீரைக்கூட்டு தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயத்தூள். . .

COMMENT(S): 17

பத்மா அவர்களின் சமையல் குறிப்புகள் அருமை.
அனுபவம் பேசுகிறது.

அன்னபூரணி ஸ்ரீனி வாசன் ,நாகசாகி

@ அஷோகன், உஷா, ராஜகோபால்

சேம் பின்ச் அசோகன்

அசோகா நானுந்தா
நான் என்னவோ "சிக்கன்" சமையல்னு அரைகுறையா, அவசரமா, நாக்கத்தோங்கப்போட்டுக்கிட்டு படிச்சா, ப்ச்... என்னத்த சொல்ல

அசோகன்,
ஒய் ப்ளட் .. சேம் ப்ளட்.

சில இதழ்களுக்கு முன் வந்த 30 வகைப் பிரியானிகளைக் காட்டிலும் இது நன்றாக வே இருந்தது.
ஏன் வீட்டிலேயே சில பல செடிகளை பயிர் செய்யக் கூடாது? தக்காளி, புதினா, மல்லி போன்றவற்றை ஜன்னலிலேயே வளர்க்கலாம். மொட்டை மாடியில் புடலை, அவரை போன்ற கொடிகளையும் சுலபமாய் வளர்க்கலாம். மொட்டை மாடியை மொட்டையாக வைக்காதீர்கள். வீட்டில் வெப்பம் குறைந்து மின்சாரம் சேமிக்கலாம்.

நான் என்னவோ "சிக்கன்" சமையல்னு அரைகுறையா, அவசரமா, நாக்கத்தோங்கப்போட்டுக்கிட்டு படிச்சா, ப்ச்... என்னத்த சொல்ல....

அசோகன் நாமளும்தான் கேட்டு பார்த்துவிட்டோம்,அவள் விகடனில் போட மாட்டேங்ராங்களே....

கேல்வரகு இனிப்பு தோசையில் கருபட்டி சேர்த்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

ஹா ஹா ஹா.... அசோகன்... செம் ஃபிலிங்க்!

அசோகன் அவர்களே! நானும் சிக்கன் சமையல் என்று படித்து விட்டு, தவிர்க்கப்பார்த்தேன். எதற்கும் முதல் ஐட்டத்தைப் பார்ப்போமே என்று பார்த்தால், ஹிஹி, ஏமாந்தது தெரிய வந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு ஐட்ட்ங்களைத் தவிர, எல்லாம் பழைய விஷயங்க்ள் தான்.

சோம்பு சேர்த்ததால் சேனைக் கிழங்கு சோனைக்கிழங்கு சாண்ட்விட்ச் ஆகிவிட்டதோ!

mr.asogan, sirichi sirichi vayiru valichi pochu

why don't you give some non-vegetarian receipes also?

me too same like you......ashokan

இதையும் விட சிக்கனம் புளியே செர்க்காமல் (புளீவிலை200ருவா) வெர்யௌம் காஇகளயே வச்சுன்டு விதம்விதமா செய்யலாமெ 'உம். தக்காளீ , பச்சகாய்கள் 3 அல்லது நாலு வகை கொத்தரவங்காய் அவரை புடலங்காய் பூஷ்னிகாய் என்ரு பொடியா கட் பண்ணி வெரு ஜலத்திலவேகவச்சுன்ன்டு உப்பு காரபொடி மஞஜதூள்சேர்த்து ஒரு தேக்கரன்டி எண்ணைலெ சீரகம் மட்டும் தாஅளித்து அரிசீ ஒரு ச்பூன் தேஙாயொருமூடி அரச்சு விட்டு வெந்த காய்களுடன் கலக்கி கொதிக்கவச்சு இரக்கினால் சூப்பரா இருக்கும்
வெங்காயம் தக்காளீ வதக்கி அத்துடன் வெந்த காய்கள போட்டு கொதிக்கவச்சால் போரும் ரோட்டிக்கு சப்ஜி சாதத்துக்கும் கலந்துக்கலாமே
எத்தனைவகை துவையல்கள் செய்யலாம் தேங்காய் பச்சமிலகாய் அரச்சு தைய்ர்லே கலக்க விதம் விதமா காய்கலை சேர்த்துபச்சடி செய்யலாம்

Displaying 1 - 16 of 16
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 10 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவைLogin or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook