Latest News
நவ பிரம்மாக்கள்
நவ பிரம்மாக்கள் பிரம்மதேவன் ஒன்பது விதமான வடிவங்களைக் கொண்டு அன்பர் களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். இந்த நவ பிரம்மர்களின் வடிவங்கள் முறையே 1. குமார பிரம்மன், 2. அர்க்க பிரம்மன், 3. வீர பிரம்மன், 4. பால பிரம்மன், 5. சுவர்க்க பிரம்மன், 6. கருட பிரம்மன், 7. விஸ்வ பிரம்மன், 8. பத்ம பிரம்மன், 9. தாரக பிரம்மன்  என்பனவாகும். இந்த ஒன்பது திருவடிவங்களைத் தாங்கி ஒன்பது சிவலிங்கங்களை தனித் தனிக் கோயில்களில் வைத்து பிரம்ம தேவன் வழிபட்ட இடம், ஆந்திரப் பிரதேசம்- மெகபூப் நகர் மாவட்டம், அலம்பூர் ஆகும். இங்கு இந்தக் கோயில்கள் சிறப்புடன் திகழ்கின்றன. மத்திய அரசு தொல்லியியல் துறையினரால் இவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. தென்னகத்தில் இதுபோன்ற கோயில் செய்திகள் இல்லை என்றாலும், புராணச் செய்திகள் தொகுத்தளிக்கப்படுகின்றன. குமார பிரம்மன்: திருமாலுக்கு மகனாகப் பிறந்து படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது. அர்க்க பிரம்மன்: சூரிய. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 1

இப்போது உள்ளவர் எத்தனையாவது பிரம்மா? அப்படியால் ஒன்பது சரச்வதிகளும் உள்ளார்களா? இதைப் பற்றித் தெரிந்தவர்கள் விளக்கவும்.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook