Latest News
Published on :30-11--0001 06:00 AM
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்! 'வேலைக்குக் கிளம்பி, பஸ்லயோ டூவீலர்லயோ ஆயிரத்தெட்டு சிக்னல்களைக் கடந்து, ஆபீசுக்குப் போய் வேலையைச் செய்யறதே பெரும்பாடா இருக்குது. அதிலேயும் பஸ் நெரிசல்ல, கூட்டத்துல நசுங்கி, புழுங்கி, கீழே இறங்கும்போது, வியர்வை ஆறா வழியும். இதுவே மிகப் பெரிய உடற்பயிற்சிதானே..?'' என்று சென்னையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேடிக்கையும் ஆதங்கமுமாகக் கேட்டார். அவரிடம் சிரித்தபடி சொன்னேன்... ''பேருந்தில் கூட்டத்தில் பயணம் செய்கிறீர்கள். இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டு வருகிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு பக்கமும், உங்கள் கை பிடித்திருக்கும் இடம் ஒரு பக்கமும் என பக்கவாட்டிலோ சாய்வாகவோ நின்றிருப்பீர்கள். அப்போது அருகில் இருப்பவர் தடாலென்று உங்கள் மீது சாய்வார். அல்லது, திடீர் பிரேக் போடுகிற வேளையில், நீங்கள் எந்தப் பக்கத்திலேனும் அப்படியே சாய்வீர்கள். அந்த வேளையில், கழுத்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்திருக்கலாம். உங்கள் இடுப்பு சட்டென்று பிடித்துக் கொள்ளலாம். மேலே பிடித்தபடி இருந்த உங்கள் கை லேசாக வேறு பக்கமாக. . .

COMMENT(S): 3

வாழ்க வளத்துடன் என்பதே சரியான தமிழ்! திருத்துவீர்களா?

வாழ்க வளத்துடன் என்பதே சரியான தமிழ்!

சூப்பர் சூப்பர்

Displaying 1 - 3 of 3
 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook