Latest News
  • Bookmark
  • Print
ஒன்பது நதிகளை வணங்குங்கள்!
ஒன்பது நதிகளை வணங்குங்கள்! முன்னொரு காலத்தில், குடமூக்கு என அழைக்கப்பட்ட நகரம், கும்பகோணம். பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். கி.பி.9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமாரி, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பதும் புண்ணிய நதிகள். இவர்களுக்கு ஒரு கவலை.  மக்கள் தங்களின் பாவங்களை நம்மிடம் சேர்க்கிறார்கள். அந்தப் பாவங்களை நாம் எங்கு தொலைப்பது எனப் புரியாமல் வருந்தின. அதற்கான தீர்வு வேண்டி ஒன்பது நதிகளும் தவமிருந்ததும், ''மகாமக புண்ணிய தினத்தில் குடந்தை மகாமகக் குளத்தில் மூழ்கி, உங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ளுங்கள்’ என அவர்களுக்கு சிவனார் அருளியதும் நாமறிந்த கதையே. அப்படி அந்த நதிகள் தவமிருந்து அருள்பெற்ற தலம்... குடந்தை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயில்! மகாமக வைபவத்தின்போது, யாகசாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் விசேஷம்... நவகன்னியர். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook