Breaking News
சென்னை அண்ணாசாலையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து! 
Latest News
  • Bookmark
  • Print
ஒன்பது திருமஞ்சன தரிசனம்!
ஒன்பது திருமஞ்சன தரிசனம்! சோழ தேசத்தில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள்; எந்தப் பக்கம் திரும்பினாலும் நீர் நிலைகள்! ஆகவே, புதிதாக ஓரிடத்தில் குளம் வெட்டுவதோ, கிணறு அமைப்பதோ மிகப் பெரிய வேலையாக இல்லை. ஆனாலும், அந்த ஊரில் குளம் வெட்டும் பணி ஒன்று நீண்ட நாட்களாக நடந்து வந்தது; தண்ணீர்தான் வந்தபாடில்லை. அனைவருக்கும் ஆச்சரியம். குழப்பம். இதனால் ஒருவித அயர்ச்சியுடனும் சோர்வுடனும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 'இந்த வேலையை பத்து இடத்துல செஞ்சிருந்தா, பத்து இடத்துலயும் இந்நேரம் தண்ணி வந்திருக்கும்ப்பா!’ என்று பரஸ்பரம் அங்கலாய்த்தபடி, வேலை செய்தனர். அப்போது, ஓரிடத்தில் மண்வெட்டி பூமியில் படும்போது, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே, எல்லோரும் வியப்புற்றார்கள். சுற்றிலும் வேலை செய்தவர்கள் அனைவரும் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடி வந்தார்கள். பத்துப் பதினைந்து பேராகச் சேர்ந்து, சத்தம் வந்த இடத்தை இன்னும் விரைவாகத் தோண்டினார்கள். ஒரு கட்டத்தில், நீர்க் கசிவு தென்பட்டு, பின்பு. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook