Latest News
Published on :30-11--0001 06:00 AM
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்! சந்த நான் மறைகள் போற்றத்   தமிழ் இசை மிகவும் போற்ற இந்திரன் அயனும் மாலும்   இருடியர் பலரும் போற்ற நந்தியும் போற்ற நங்கை   பங்கனும் நயந்து போற்றும் கந்தவேள் அடியார் வாழ்த்தாம்   கவிசொலக் களிற்றின் காப்பாம். - தணிகைமணி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை நாம் வாழும் உலகம் மிகப்பெரியது. இதைப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரம்மனோ திருமாலின் உந்தியில் (நாபியில்) தோன்றியவர். பிரம்மனைப் படைத்த திருமாலோ பாற்கடலில் துயில் கொள்கிறார். எனவே, பாற்கடல் பெரியது. அந்தக் கடலை தன் கையால் எடுத்து ஆசமனீயம் (அருந்துதல்) செய்தார் அகத்தியர். எனவே, அகத்தியர் பெரியவர். ஆனால், அந்தக் கடல் நீரை எடுத்த குடம் பெரியதல்லவா? அந்தக் குடமோ மண்ணால் ஆனது. அந்த மண்ணோ ஆதிசேஷனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. எனவே, ஆதிசேஷன் பெரியவன். அப்படி, மண்ணைச் சுமக்கும் ஆதிசேஷனை, தன் சிறு விரல். . .

COMMENT(S): 2

 
Only Subscriber Can Post Comments
சக்தி விகடன்
< 17 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook