Latest News
Published on :30-11--0001 06:00 AM
வீடும் போச்சு... பொழைப்பும் போச்சு!
வீடும் போச்சு... பொழைப்பும் போச்சு! அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது, இலவச பசுமை வீடுகள். கரூரில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டம், அந்தரத்தில் நிற்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.  ''இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆண்டு, கரூர் மாவட்டத்தில் மணவாசியில் வசிக்கும் 24 திருநங்கைகளுக்கும், திருக்காம்புலியூரில் 25 நரிக்குறவ மக்களுக்கும் அவர்களின் சொந்தப் பட்டாக்களில் வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஒப்புதல் ஆணை வந்தது. அதன்படி, வீடு கட்டும் பணியும் ஆரம்பமானது. ஆனால் ஆரம்பித்த 10 நாட்களிலேயே, வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. பசுமை வீடுகள் கட்டுவதற்கான வேலையை மூன்று மாதங்களில் முடிக்கவேண்டும் என்பது அரசு ஆணை. அஸ்திவாரம் தோண்டிய நிலையிலேயே மூன்று மாதங்களாக அப்படியே கிடக்கின்றன. இந்தத் திட்டத்தை காமராஜ் எம்.எல்.ஏ. முன்னின்று நடத்தினார். அதனால் கடுப்பாகிப்போன அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகளைத் தூண்டிவிட்டு, வீடு கட்டும் வேலைகளை நிறுத்திவிட்டார்'' என்று ரத்தத்தின் ரத்தங்கள் நம் காதைக் கடித்தனர்.. . .

COMMENT(S): 8

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டோம். ''இது பத்தி கலெக்டர் ஷோபனா சொல்லுவாங்க, பக்கத்துலதான் இருக்காங்க'' என்று அவரிடம் போனைக் கொடுத்தார் அமைச்சர்.

பக்கத்துலயா?? என்னப்பா சொல்லுரீங்க... பக்கத்துலயா? பாத்து சொல்லுங்க சரியா...

''நிதி மட்டும்தான் நாங்கள் கொடுப்போம். அவங்களேதான் வீடு கட்டிக் கணும். பணம் எதுவும் பயனாளிகள் தர வேண்டியது இல்லை" - இதுக்கு பேரு... பசுமை வீடா. சின்னம்மாவே ஜெயம்

ஜெ பாட்டிக்கு..மு க வோட திட்டத்தையெல்லாம் நிருத்தி..எல்லாரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவர வரைக்கும் தூக்கம் வராது

நிதியெல்லாம் வராது சசிகலா வந்தாச்சு ஜயாகிட்ட ஓட்டு பொட்ட மக்களே உள்ளதையும் பரிகொடுத்து அம்மபோன்னு நிக்கும் உங்களுக்கு போட்டாச்சு பட்டை நாமம்

எம்.எல்.ஏ. காமராஜ் வாக்குசுத்தமுள்ள ஆசாமி... எப்படியும் இவர்களுக்கு வீடுகள் நிச்சயம் கிடைக்கும்..

இந்த விளக்கம் எல்லாம் சரி, எதற்காக அதிகாரிகளுக்கும் அவர்களுடன் வந்த நாய்களுக்கும் நாலாயிரம் கொடுக்க வேண்டும்?

நிதி மட்டும்தான் நாங்கள் கொடுப்போம் அவங்களேதான் வீடு கட்டிக் கணும் என்று ஆரம்பித்து இந்த ஏப்ரல்ல வீட்டைக் கட்டி முடிச்சிருவோம் என்றால் என்ன அற்த்தம் கலெக்டர்?

இந்த பதிலை சொல்ல நாளைக்கு கலெக்டர் ஆபிஸுக்கு வாங்க. நேர்ல பதில் சொல்றேன் என்று இன்று போய் நாளை வா காட்டேரி கதை வேற.

போதுமான நிதி அரசிடம் இருந்து இன்னும் வரல என்பது கட்டுன வீட்டை பிரித்து இடிக்கும் பொழுது அதிகாரிகளுக்கு தெரியாதா?

ரத்தத்தின் ரத்தங்கள் காதைக் கடித்ததில் உண்மை உள்ளது.

"போதுமான நிதி அரசிடம் இருந்து இன்னும் வரல"

பணம் கையிருப்பு இல்லாமல் ஏன் வேலையை ஆரம்ப்பித்தீர்கள். எதற்காக வீடுகளை இடித்தீர்கள்? மாற்று ஏற்பாடு செய்து கொடுக்காமல் மக்களை கைவிடுவது அரசின் உறுதியற்ற நிலைப்பாட்டை காட்டுகின்றது. இதில் கான்ட்ராக்டர்கள் எதற்காக பணம் கேட்டார்கள். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

Displaying 1 - 8 of 8
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook