Latest News
அரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா?
அரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா? 'நாங்க திருப்பூரில் இருந்து பேசறோம். எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வீட்டுமனைப் பட்டா போலி ஆனது என்று சொல்கிறார்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவிக்கிறோம்’ - இப்படி ஒரு புகார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவாகி இருந்தது.  புகார் சொல்லப்பட்டு இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்துக்குப் போனோம். நம்மிடம் பேசிய பழனிசாமி, ''2002-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த அரசு விழாவில் என்னுடன் சேர்த்து 153 தலித் மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வீட்டுமனைப் பட்டா வழங்கினாங்க. இங்கே பக்கத்தில் இருக்கும் கள்ளிமேடு என்ற இடத்தில் அனைவருக்கும் நிலம் பிரித்துத் தரப்பட்டது. இங்கே பஞ்சாயத்துத் தலைவராக அன்று முதல் இன்று வரை இருக்கும் சோமசுந்தரம் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர், வீட்டு மனைப் பட்டா கிடைக்காத மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். அதனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நுழையவே முடியவில்லை. அப்போது. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

சோமசுந்தரத்தை போட்டோ போடுஙப்பா.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook