Latest News
நழுவுகிறதா வட்டாட்சியர் அலுவலகம்?
நழுவுகிறதா வட்டாட்சியர் அலுவலகம்? தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 52 துறைகளுக்கான அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. படிப்படியாக அனைத்துத் துறைகளும் வந்து விட்ட நிலையில், வட்டாட்சியர் அலுவலகமும், வட்ட வழங்கல் அலுவலகமும் சில சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் வராமல் அடம்பிடிக்கின்றன.  இது பற்றி 'நுகர்வோர் குரல்’ அமைப்பின் தலைவர் பூபதி, ''பொதுமக்களின் வாழ்வு பெரும்பாலும் வட்டாட்சியர் அலுவலகத்தையே சார்ந்துள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்குதல், புதுப்பித்தல், மாற்றுதல், பட்டா, சிட்டா, சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சான்றுகளை வாங்குதல், இறப்பு, வாரிசு சான்றுகள் பெறுதல் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது தாலுக்கா அலுவலகமும், வட்ட வழங்கல் அலுவலகமும்தான். வட்டாட்சி அலுவலகத்தினர் இங்கு வர மறுக்கக் காரணமே, இங்கு வந்தால் பொது மக்களிடம் லஞ்சம் வாங்குவது தடைபடுமே. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

சூப்பர் பூபதி கலக்கிட்டீங்க...!

100 ரூ ரசிது போட்டுத்தர 1000ரூ லஞ்சம் கேட்குற அரக்கன்களிடம் எது பேசினாலும் உரைக்காது.

Displaying 1 - 2 of 2
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook