Latest News
Published on :30-11--0001 06:00 AM
சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்
சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழக செனட் சபை கடந்த 30-ம் தேதி கூடியது. சட்டமன்றத்தை மிஞ்சும் வண்ணம் ஆவேசக் குற்றச்சாட்டுகளும், அதிரடி நடவடிக்கை களும் தூள் பறந்தன. அந்தக் கூட்டத்தில் பேச எழுந்த ஆர்.கே. நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வும் செனட் உறுப்பினருமான வெற்றிவேல், ''2001-ம் ஆண்டு பேராசிரியர் மா.செல்வராசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் உச்ச நீதிமன்ற மறுஆய்வுக் கமிட்டி வரை மனு போட்டும், 'டிஸ்மிஸ் செய்தது சரிதான்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு மனுவை சிண்டிகேட்டில் பரீசீலித்து, 2001-ம் ஆண்டில் இருந்து அவருடைய பணி நிறைவுக் காலமான 2006-ம் ஆண்டு வரை அவருக்கு சம்பளம், பதவி உயர்வு, பணிக்கொடை போன்றவற்றை வழங்க துணைவேந்தர் உத்தரவு போட்டுள்ளார். ஏனென்றால் இந்த செல்வராசன், தி.மு.க-வின் தீவிர அபிமானி. அழகிரியால் நியமிக்கப்பட்ட நீங்கள், அவர் சொல்லித்தான் இதைச் செய்தீர்களா?'' என்று, துணைவேந்தர் திரு வாசகத்திடம் நேரடியாகவே. . .
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook