Latest News
Published on :30-11--0001 06:00 AM
செய்திகள்...
செய்திகள்... ''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்!''  - ராஜபக்ஷே ''நான் பிரபுவுக்கு உண்மையாக, விசுவாசமாக இருந்தேன். ஆனால், அவர் இல்லை!'' - நயன்தாரா   ''வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, சதாம் உசேன், கடாபி அளவுக்கு மோசமாக நடந்துகொண்டவர் சங்கர் பிதாரி. அவருக்கு டி.ஜி.பி. பொறுப்பு வழங்கப்பட்டது சரியல்ல. அவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்!'' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமார். ''வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக் கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்!'' -  முன்னாள் சட்ட அமைச்சர்  ராம்ஜெத்மலானி ''எனக்கு மீடியா கூச்சம் அதிகம்!'' - ரஜினி. . .

COMMENT(S): 24

ராஷ்ச்ச மிருகமெ உன் சாவு கடாபியைவிட கொடுமையாக இருக்கும்

Brindha.s

நயனதாரா, நீங்கள் பிரபு தேவாவிற்கு விசுவாகமாக இருந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதே நேரத்தில் பிரபுதேவாவின் முதல் காதல் மணைவி ரம்லத்திற்கும், அவரது பாசக்குழந்தைகளுக்கும் நீங்கள் எந்தளவு விசுவாசமாக இருந்தீர்கள் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள்... பத்தினியின் குமுறும் நெஞ்சம் சாபம் என்றால் என்ன என்பதை சற்றே விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்...

ராஜபக்ஷே செய்த மாபாவத்திற்கு மக்கள் கொல்ல வேண்டாம்.. இயற்கை தாய் ராகபக்ஷேவை துளி துளியாக சித்தரவதை செய்தே கொல்லும்.. அத்தோடு ராகபக்ஷேவின் ஜீவாத்மாவும் பல கோடி பிறவிகள் பிறந்து செய்த பாவங்களின் தீய பலன்களை அனு அனுவாக அவதிப்பட்டே தீரும்....

States like Tamilnadu are having power shortage, and this spineless Indian govt is giving electricity to Pakistan??!!!
Can someone like Prashant Bhushan appeal and get a stay order for all these atrocities that this useless govt is doing??!!!

''வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது... இப்படி பட்ட போலீஸ்காரரை எப்படி கர்னாடக அரசாங்கம் டி.ஜி.பி ஆக தேர்வு செய்தது ?. இதை எல்லாம் பார்த்தால் அரசு என்பது மக்களின் நலம் குறித்து இல்லை சிலரின் ச்யநலதிர்க்கா என்று அல்லவா தெறிகிரது ?.

11.88 லட்சம் வீடுகள் கேரளத்தில் யாருமே இல்லாமல் பூட்டிக்கிடக்கின்றன - அவர்கள் அனைவரும்தான் வளைகுடாவில் இருந்து நம்மளை கழுத்து அறுக்கிறார்கள்.

எல்லை பாதுக்காப்பு படையில் ஊடுறுவலுக்கு ஒத்துழைக்காத 262 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்...

பாகிஸ்தான் ஆயுத உற்பத்திக்கு 5000 மெகா வாட் மின்சாரம் தரும் சோனியா சர்க்கார், இலங்கையின் தமிழின ஒழிப்பிற்கு 10000 மெகா வாட் மின்சாரம் தரும் சோனியா சர்க்கார்.... தேசபற்றுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு...

அமெரிக்காவில் விசா இல்லாமல் 2.4 லட்சம் இந்தியர்களா?? அப்ப பாகிஸ்தானத்தில் இருந்து எப்படியும் 5 லட்சம் பேர், சீனத்திலிருந்து 15 லட்சம் பேர், மெக்ஸிகோவிலிருந்து, தென் அமெரிக்காவிலிருந்து என்று எடுத்தால் அமெரிக்காவில் எப்படியும் இரண்டு கோடி பேருக்கு குறையாமல் சட்ட விரோதமாக குடியேறி இருப்பார்கள் என்றே தெரிகிறது...

மலையாளத்தானின் பிழைப்பே அப்படி தான்... பெரும்பாலான அப்பாவி மலையாள சகோதரர்கள் வாழ்வாதாரத்திற்கு நாடு முழுவதும் டீக்கடை வேலை செய்கிறார்கள், மலையாள சகோதரிகளோ உலகம் முழுவதும் சென்று நர்ஸ் வேலை செய்கிறார்கள்... வெகுசில பெரும் பணக்கார குடும்பத்தினரோ பெரிய அதிகாரிகளாக டில்லியில் இருந்து கொண்டு, கேரளத்தையும், தமிழினத்தையும் அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.. இற்றைய தேதியில் சுமார் 45 மலையாள சகோதரர்கள் கேரளத்தில் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள்...

சிவசங்கை சின்ன மைனரு கார்த்திக் சிதம்பரம் ராஜஸ்தானத்தில் போயி புகுந்து விளையாடிட்டாரா???

ரஜினிக்கு மீடியாக கூச்சம் இருப்பது போல, செல்வத்தின் மீதும் கூச்சம் வந்தால் நல்லது...

பெரியவர் ராம்ஜெத்மாலினி சொல்லுவது உண்மையே... ஒவ்வொரு இந்தியனின் தலையில் மேலும் தலா பத்து லட்சம் ரூபாய் கடனை சுமத்தாமல் சோனியா இத்தாலி திரும்ப மாட்டாரே...

சங்கர பிதாரி அவர்கள் இப்படி ஒரு மோசமான பெயரை சம்பாதித்து விட்டு இன்னமும் ராஜினாமா செய்யாமல் இருப்பது கேவலமே...

அம்மா தாயே பரதேவதே ஒரு குடும்பத்தையே அழ்வச்ச நீ எல்லாம் ம்னுஷியே இல்லே

இதுதான் சரித்திரமோ.அன்ரு நாம் பிரப்பப்பதர்க்குமுன் என்னன்னு தெரியாது நாலை என்ன நடக்கும்னு தெரியாது கைலெ இருப்பது இன்ருதான் இருப்பதை இனிதெ அனுபவிப்போமே . ஆனால் ஒன்ரு நிச்சயம் தெரிந்தோ தெரியாமலோ அன்ரு வாழ்ந்த மக்கள் பல நல்லதே செஞ்ஜுட்டு போனாக ஆனால் நாம் நம்ம வருங்காலத்துக்கு என்ன செய்யப்பொரோம்.க்டும்பங்கள் பெரிசா இருந்தப்போ பரந்தவுள்ளம் இருந்தது . குடும்பம் குருகினதுலே தான் தன் சுகம் என்ரு இருக்கு.பெத்து வளத்தவங்க பலருக்கும் பாரமாயிட்டாக ,

கதாஃபியைப் போலில்லாமல் அதைவிட கொடுமையாக உன்னை மக்கள் கொல்லப் போகிறார்கள். உன் குடும்பம் முழுவதும் வதைப்பட போவதை பார்க்கத்தானே போகிறோம்.

சங்கர் பிதாரி அப்பாவி தமிழ் மக்களை சிறையிலடைத்து சித்திரவதைகளை செய்ய காரணமாகயிருந்தவர். அவருக்கு தக்க தண்டனை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

60 அணு உலைகள் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளன =============== பாக்கத்தானே போறோம் நீங்க புடுங்குற ஆணிய. உங்களால தமிழ்னாட்டுல புடுங்குறமாதிரி வெளிமானிலத்துல புடுங்கமுடியாது.

''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்!''========= நடுரோட்டில் கொல்ல மாட்டார்கள் எங்கயாவது ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்துல நடுவில் எல்லாமக்களும் பாக்குறமாதிரி நிக்கவச்சு கும்பிபாகம் படி கொல்லப்போறாங்க. அந்த நாளுக்காகத்தான் எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க.

நயந்தாரா... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா...?
புது செருப்பு கடிக்கும் என்பதால் யாரும் பழைய செருப்பை வாங்குவதில்லை... சினிமாத்துறையினரைத் தவிர.....

எல்லா வெள்ளைக்கார அமெரிக்கர்களும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்தாம்!!

" எனக்கு மீடியா கூச்சம் அதிகம்.."

அப்ப கூச்சடையான்னு சொல்லுங்க...

இப்பொழுது அமெரிக்கர்கள் என்று கூறுபவர்கள் அங்கு இருந்த பழங்குடியினரை விரட்டி விட்டு பிடிங்கிய இடத்தைல் இருப்பவர்கள், இதில் என்ன சட்ட விரோதமான குடியேற்றத்தைப் பற்றிய பேச்சு?

Displaying 1 - 24 of 24
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook