Latest News
Published on :30-11--0001 06:00 AM
சசி வலை; ஜெ. நிலை!
சசி வலை; ஜெ. நிலை! மக்களை மடையர்களாக நினைக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில்தான் இது மாதிரி எல்லாம் நடக்கும். ஜெயலலிதா - சசிகலா நட்பு... பிரிவு... மீண்டும் நட்பு... இதைத்தான் ஞாபகப்'படுத்துகிறது’.  சசிகலாவைச் சதிகாரர் என்று சொல்லிக் கட்சியைவிட்டு நீக்கியது முதல், அவர் அப்பாவி என்று மீண்டும் சேர்த்துக்கொண்டது வரையிலான 100 நாட்களும் சொல்வது ஒன்றுதான்... ஜெயலலிதாவுக்கு சசிகலா மட்டும்தான் தங்கையாக இருக்க முடியும்; சசிகலாவுக்கு ஜெயலலிதா மட்டும்தான் அக்காவாக இருக்க முடியும். 'போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து, அவரது வீட்டைவிட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர் தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.. . .

COMMENT(S): 63

ஏப்ரல் பூல், ஏமார்ந்த பூல் அருமையான படம்.

ஜெயா, சசி பிரிவு ஏற்பட்டதும் சசிதான் சதிகாரர், ஜெயா பவித்ரமானவர், புண்ணியவதி, புனிதவதி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று விகடன் தாத்தா எழுதித்தீர்த்தாரே? விகடன் தாத்தா முகத்தில் கரியைப்பூசிய கோபமோ இந்தக் கட்டுரை. இனிமேலாவது சொம்பு தூக்குவதை விட்டுவிட்டு பெயருக்கேற்றவாறு பாரம்பரியத்துடன் ‘நடுநிலை’யாக கட்டுரை எழுத முயற்சிக்கவும்.
இந்தப் பதிவை வெளியிடுவீர்களா என்று தெரியவில்லை.

ஜெ - சசி பிரிவு உண்மை என்று மாங்கு மாங்கென்று எழுதி தள்ளியதை ஒரே நாளில் உடைத்து தங்கள் மூக்கை ஜெ உடைத்துவிட்டார் என்ற கோவம் விகடனாருக்கு அதிகம் போலும். அவர் ஏமாற்றியது ஒரு சில பத்திரிக்கைகாரர்களையும் கட்சிக்காரர்களையும் மட்டும்தான். தெளிவாக இருந்தவர்கள் எல்லாரும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

வெட்கம் சுடு சொரனை இல்லாத மக்கள் உள்ள நாட்டில் எல்லாம் நடக்கும்

பிம்பிலிக பிலாபி :)வெர என்னத சொல்ல?

மெற்க்கண்ட வரை படத்தை பெரிய பேனர் கட்டி அண்னாசாலையில் வைத்தால் அதற்க்கு கூட பெரிய மாலை மாலை போட்டு வணங்குவார்கள் நம் மந்திரிகள்.

விகடன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து, ஜு.வி.யில், ஆனத்த விகடனில் உங்கள் கட்டுரையையும், வாசகர்களின் கருத்தையும் தொகுத்து, ஜெயலலிதாவுக்கு ஒரு புத்தகமாக பரிசளிக்க கேட்டுக்கொள்கிறேன்.( எங்கள் பெயரை மாற்றி கொள்ளவும்.)

சு வலை சோ வலை எவ்வலை ஆயினும்; அவ்வலை
சசி வலை போல் இல்லை.

அம்மா இப்பபடி நம்மல ஏமாத்தி விட்டாங்க!

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை ? சசி யை வெளியேற்றினதா? இல்லை இப்ப சேர்த்துகிட்டதா? ஒரு வேளை இந்த சம்பவமே நடக்காம முன்ன மாதிரியே எல்லா தவறான ஆட்களும் இருத்திருந்தா சந்தாஷப்பட்டுருப்பீங்களா?
ஆமா, அதென்ன மககளை மடையர்களாக்கும்ன்னு ஆரம்பிச்சிருக்கீங்க, நாங்க யாரும் மடையங்க இல்ல,ஏன்னா, இதெல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தது தான்..அதனால ஏப்ரல் பூல் உங்கள மாதிரி பத்திரிகை காரங்கதான்.

We are in a way completely let down by Jaya on this move of re-entry to Sasi. Jaya was known for taking a decision and stick to it. This move will earn a lot of beating. People like us really appreciated the decision of sasi ouster and the data revealed later in terms of accumalation of wealth and their interference in govt decisions.
We are fooled again and one more bad regime is awaiting for tamil nadu. All the tamil nadu vision 2023 will be only in papers and the vision will be changed as Vision 2023 of Sasi family.

அந்த பெருசுதான் உன்னாவிரதம், அது, இதுனு நாடகமாடி எமாத்தும்...இவங்கலுமா...கொடுமடா சாமி...தமிழர்கலை இவர்கள் இன்னும் எமாளீகல் என்ட்ரு நினைகிரார்கள்

அந்த பெருசுதான் உன்னாவிரதம், அது, இதுனு நாடகமாடி எமாத்தும்...இவங்கலுமா...கொடுமடா சாமி...தமிழர்கலை இவர்கள் இன்னும் எமாளீகல் என்ட்ரு நினைகிரார்கள்

செருப்படி கட்டுரை!

ஜெயா அவர்களே நீங்க ஒன்னும் கவலப்பட வேண்டிய அவசியம் இல்ல. இதெல்லாம் நாங்க கொஞ்ச நாள்லயே மறந்திடுவோம் அதிலும் இப்போ கிரிக்கெட் சீசன் வேற.... மிஞ்சிப்போன என்ன நடக்கும் ஒரு 5 வருசம் வெயிட்பண்ண வைப்போம் அந்த 5 வருசமும் நீங்க கொடனாட்டுல போய் ரெஸ்ட் எடுக்கலாம். அதுக்கப்புறம் மறுபடியும் நீங்க தான் பாட்டி முதல்வர்.

நீங்க ஏமாந்தா அதுக்கு அவங்களா பொறுப்பு,நாடகத்த நம்பாதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..சரி..சரி விடுங்க இத்தோட இந்த வரலாற்று நாயகிகளின் கதையை நிறுத்திக்குங்க அய்யா......

அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அம்மாவை பதவியிலிருந்து இறக்குஙக்ப்பா. அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம். ஏம்பா அந்த கட்சியில் ஆம்பளைங்க யாராவது
இருக்கான்க்ளா?கொடனாடு பயணம் எப்போ? போய் காலை பிடிஙகப்பா.

ஒரு கட்சில குடும்பம், இன்னோன்னுல ஒரு பெண்மணி. தமிழ்நாட்டு நிலைமை சிவபெருமானை விட கொடுமையானது. ஆண்டவா, வேற ஆப்ஷனே இல்லையா?

நமக்கிருக்கும் அண்றாட தொல்லைகளில் இதெல்லாம் ஒரு மேட்டரா??? சசி வந்தாச்சு, இனியென்ன அரசாட்சியை நிம்மதியாக சசியிடம் ஒப்படைத்து விட்டு ஜெயா தூங்க கிளம்பிடுவாரு...

நாடகமெ உலகம்

கட்டுரைக்கு சபாஷ்!

ஜெயா அவர்களே நீங்க ஒன்னும் கவலப்பட வேண்டிய அவசியம் இல்ல. இதெல்லாம் நாங்க கொஞ்ச நாள்லயே மறந்திடுவோம் அதிலும் இப்போ கிரிக்கெட் சீசன் வேற.... மிஞ்சிப்போன என்ன நடக்கும் ஒரு 5 வருசம் வெயிட்பண்ண வைப்போம் அந்த 5 வருசமும் நீங்க கொடனாட்டுல போய் ரெஸ்ட் எடுக்கலாம். அதுக்கப்புறம் மறுபடியும் நீங்க தான் பாட்டி முதல்வர்.

sasi probably is better than jaya in managing political stuff.

நடப்பதாவது நல்லதாக இருக்கும் என்று எண்ணி எண்ணியே வாக்களித்து ஏமாற்றம் அடைகிறோம்.

என்று தான் விடியுமோ?

Probably Sasikala must be the only person who was kept "away" twice by Jayalalitha but re-entered to be close to JJ. Even a panchayat level party functionary get expelled from the party easily but finds it difficult to re-enter. IT IS ALL BY HERSELF. ONE WOMAN SHOW PARTY.

  Displaying 1 - 25 of 62
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook