Latest News
Published on :30-11--0001 06:00 AM
கட்சி அல்ல.. இயக்கம்!
கட்சி அல்ல.. இயக்கம்!  கடந்த 1.4.2012 இதழில் வெளியான, 'தமிழ்க்கூடு’ கட்டுரை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் நமக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'எனது படைப்பு, சிந்தனை, எழுத்து, செயல் எல்லாமே... தேய்ந்து, தொலைந்து, அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழினத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. அதன் தாக்கங்களால் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென உதித்ததுதான் இந்தத் 'தமிழ்க்கூடு’. இது கட்சி அல்ல. இயக்கம். கட்சிகளால் தமிழ்நாட்டு மக்கள் படும்பாடு போதாதா? கொஞ்சம் ஏமாந்தால் முதுகிலேயே சுவரொட்டியை ஒட்டிவிடும் அளவில் அரசியல் கட்சிகளின் சேவை இருக்கும்போது, அந்தக் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொள்வதா? 'இது அரசியல் கட்சி’ என்று, ஜூ.வி-யில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்க்கூடு இன்னொரு அரசியல் கட்சி இல்லை. வாக்குகளை விற்காத தமிழர்களை உருவாக்கும் இயக்கம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 11

தி.க ...... இயக்கம் ..........

சரி சரி விடுங்க ஒரு நூறு பேர் சேந்தவுடனே கட்சின்னு சொல்லிகலாம். என்ன சார் பன்றது? சினிமாவுல சம்பாதிக்கறத விட அரசியல்ல அதிகமாகவும் சுலபமாகவும் சம்பாதிக்க முடியும்னா இயக்கமோ கட்சியோ ஆரம்புச்சுஹான ஆகனும்.

தமிழ் சினிமாவிலிருந்து இன்னோரு வெளியீடு

காங்கிரஸ் பேரியக்கம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வாங்களே, அது போலவா?

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

நிலைமை என்னவென்றால் சாராயத்துக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் ஓட்டுபோடும் மக்கள் பலர்.
ஒட்டுபோடாமலே இருக்கும் பொறுப்பற்றவர்களும் பலர்!
நியாயமானவர்கள் சிலரே!

ரொம்ப முக்கியம்...

இயக்கம் என்று நூல் விட்டுப் பார்ப்போம்,நடிகர் விஜய் பாணியில்.... எப்படி போகுது என்று பார்த்து பின்னர் முடிவுகட்டலாம் எனத் தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்.

சாதி, மதம் சாராமல் இயங்க முடியும் என்றால் மட்டுமே இப்படி ஒரு இயக்கம் வளர முடியும். ஆனால் அதற்கு இவர் சரியான தலைவர் அல்ல.

அடப்போப்பா...!! ஊ...ஊ...ஆ... நல்ல தூக்கம் வருது..!

கட்சி நிறைய இருக்கிறது, எனவே இயக்கம் என்கிறார்? இயக்கத்து தமிழ் நாட்டில் பஞ்சமில்லையே? இவர் எடுத்துள்ள வேலை ரொம்ப சிரமமானது, இருந்தாலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Displaying 1 - 10 of 10
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook