Latest News
Published on :30-11--0001 06:00 AM
எனது இந்தியா!
எனது இந்தியா! வாஸ்கோவின் வெறியாட்டம்!   இத்தனை நாட்களாகக் கனவு கண்ட இந்தியா​வைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் குதித்தார் வாஸ்​கோடகாமா. அது, கண்ணனூர் என்னும் காலிகட் துறைமுகம் அருகில் இருக்கிறது என்று அறிந்துகொண்டார். காலிகட் மன்னர் சாமோரினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பாவ்லோவையும் கறுப்பு மூர் ஒருவனையும் அனுப்பிவைத்தார். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்ட மன்னர், அவர்கள் அரபு உள​வாளிகள் என்று சந்தேகித்தார். வாஸ்கோடகாமாவே அரண்​மனைக்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்கவில்லை. போர்த்துக்கீசிய மன்னரிடம் இருந்து கடிதம் கொண்டுவந்து இருப்​பதாகச் சொன்னார் வாஸ்கோடகாமா. அதன்பிறகு​தான், மன்னரைச் சந்திக்க ஏற்பாடு ஆனது. மன்னருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டும். ஆசனத்தில் உட்காரக் கூடாது. கை நீட்டிப் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா. சாமோரின் மன்னர், வாஸ்கோடகாமாவை வரவேற்று போர்ச்சுக்கல் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அரண்மனையின் அறை ஒன்றில் தங்கி இருக்க வாஸ்கோடகாமாவுக்கு உத்தரவு இட்டார் மன்னர். இதற்கிடையில், போர்த்துக்கீசியர்கள் மன்னருக்கு எதிராக. . .

COMMENT(S): 20

இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை.
அன்றைய வாஸ்கொடகாமா முதல் இன்றைய சோனியா வரை ,

Interesting: Pls tell me. Has India excelled in software products (Ex: Operating systems, ERP packages, processes etc), military excellence, heathcare and pharma, aviation, steel manufacturing, innovation, education?
Eat, look for freebees, corruption, hypocrisy, caste system, economic instability, male domination, false sense of superiority etc might sound familiar. Remember India had to sell pawn gold in 1991 to survive! Work hard people. Don't just sit in your stupid corners feeling victimized and righteous!!!

ராமகிருஷ்ணன் வரலாற்றை பதிவதோடு நிறுத்திகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

காலிகட் என்பது கொழிக்கொடு அல்லவா. கண்ணூருக்கும் காலிகட்டுக்கும் நூறு மைல் இடைவெளி..

Though British Taken money from india , India's Most of the Buildings , DAMS and Administrations they perfected well.In day to day life you can also feel the wellness they Provided.

Now Can anyone show a Indian Govt Built DAM or Constructions ever withstand for atleast 50 Years? And indian Govt Corrupted Administration is world's No 1 Joke :)

We feel These British Rule should be returned to India Rather than PIRATES ( Indian Govt ) who swindles the base soil of our motherland

எதற்காக உலகமே நம் நாட்டுக்கு வர துடித்தோ அதே பொருள்களை இன்று வியாபாரம் செய்து மிகபெரும் பணம் நம் நாட்டுக்கு வந்து கொண்டேயிருக்கிறது என்கின்ற உண்மையை எழுத்தாளர் தெரிந்து கொள்ள வேண்டும். இனி நம்முடன் உலகம் வியாபாரம் மட்டுமே செய்ய முடியும். யாரும் நம்மை அடிமை படுத்த முடியாது. வெளி நாட்டு கம்பெனிகள் நம் நாட்டில் விற்பனை செய்து நம்மிடம் இருந்து எடுத்து செல்லும் பணத்தை போல் பல மடங்கு பணமானது வெளி நாடுகளில் தொழில் செய்யும் நம் நாட்டு நிறுவங்கள் மூலமும் நம் நாடு தொழிலாலளர்கள் மூலமும் வந்து கொண்டு இருக்கும் நிதர்சனம் எங்களைபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் கேட்டால் தான் தெரியும்.

எல்லாம் சரி. அது எப்படி வியாபாரியா வந்த எல்லோரிடமும் நாம் அடிமைகளாக எப்படி இருந்தோம் என்ற அடிப்படை விஷயம் மட்டும் எனக்கு இன்னும் புரியவே இல்லை.

மசாலா மிக்ஸ் - மிஸ்டர் மியாவ் எங்கே?

எப்போது நாம் வெளிநாட்டவரை வணிகம் உள்ளே அனுமதிருககுடதோ (1500 ஆட், கலோனியல் ஆதிக்கம் தொடக்கம் ) அப்போது உள்ளே விட்டோம். எப்போது அனுமதிருக்க வேண்டுமோ அப்போது தடுத்து விட்டோம் (ஆஃப்டெர் 1947, பொருளாதார உலகமயமாக்கல், கலனி ஆதிக்கம் முடிந்துது)

இந்ஹ்ட்ரு வரை நாம் ஜதி , மத ரீதியாக பிரின்டெ உல்லொம்.என்ரு நம்முல் நாம் இன்டியர் எனும் உனர்வு வருமோ அப்பொலுதான் இதர்கெல்லாம் விடிவு.. அது வரை இப்படி தான்..

மற்ற நாட்டு கம்பெனிகள் இந்தியாவை சுரண்ட அவர்கள் நாட்டு அரசுகள் பெரும் உதவிகளை செய்கின்றன. உதாரணம்: 77-ல் கோகோ கோலா கம்பெனிக்கு ஆதரவாக அமெரிக்க அரசாங்க செயல்பாடு; யூனியன் கார்பைடுக்கும், போஃபோர்ஸுக்கும் செய்யப்பட்ட உதவிகள். ஆனால் இந்திய கம்பெனிகள் மேலைநாடுகளில் செயல்பட இந்திய அரசு எந்த உதவியும் செய்வதில்லை என்பதோடு மட்டுமல்ல; பல உபத்திரவங்களையும் செய்கிறது. இதுதான் வித்தியாசம்.

கொழப்புராரே, அப்போ 3ஜில ஆட்டய போட்டவங்கல்லாம் வெளிநாடா? சொல்லவேயில்ல!!! ஆங்ங்....

இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை. - கவலை வேண்டாம், இன்று இந்தியர்களே கொள்ளை அடித்து எல்லா சாதனைகளையும் முறியடித்து இருக்கிற்ஃஆர்கள். அதிளும் தமிழனின் பெறுமை அளப்பரியது!

கோவாவில் போர்த்துக்கீசியர்கள் நடத்திய அராஜகம், வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றங்கள், குருமார்களின் அராஜக வெறி ஆகியவை வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள். உலகில் வேறெங்கும் நிகழாத அக்கிரமம். கொடுங்கோலன் ராஜபக்சேயெல்லாம் இதற்கு தூசு .... லத்தீன் அமெரிக்காவில் பழங்குடிகளிடம் வெறியாட்டம் நடத்திய இசுபானியர்களின் வெறிகூட இதற்குப் பின் தான் ... ஆனால் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நம் மக்கள் எல்லாத்தையும் தாங்கி சிரிக்கின்றனர் !

நன்றி... இந்த கட்டுரை நமது நாடு நமது நிலம் என்பதை ஆழமாக நம்முள் உணர்த்தும். அதே சமயம், கருணாநிதி கும்பலின் கொள்ளையடிப்பு இதை விட அதிகம் எனும் போது என்ன சொல்ல என்றே புரியவில்லை...

அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்துவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை வணிகம். இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே ... இந்த ராமகிருஸ்ணன் ஒரு காம்ராட் போல் தெறிகிரது. இப்போது இந்திய கம்பெனிகள் பெரும் அளவில் அதுவும் ஐரோப்பியாவிலே கோலோச்சுகிரார்கள். அப்போ இந்திய கம்பெனிகள் ஐரோப்பியாவை சுரண்டுகிரார்களா ?.

Displaying 1 - 16 of 16
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook