Latest News
Published on :30-11--0001 06:00 AM
மிஸ்டர் கழுகு: எனக்கு எதிரான சதி உனக்குத் தெரியுமா சசி?
மிஸ்டர் கழுகு: எனக்கு எதிரான சதி உனக்குத் தெரியுமா சசி?கழுகார் வந்ததும் பாட ஆரம்பித்துவிட்டார்!  'நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் ஒரு திருப்பம்... என்னை நம்பியிருந்தாள், அவள் நலம் அடைந்தாள் என்றும் அதுதானே என் விருப்பம்’ என்று  'நான் ஆணையிட்டால்’ சினிமாப் பாட்டு! ''ஜெ. - சசி உறவும் பிரிவுமான விவகாரத்தை 'நாடகம்’ என்றுதான் நீர் சொல்கிறீரா?'' என்று கழு​காரைத் தூண்டிவிட்டோம். சிரித்தபடியே, ''சிந்திக்க ஒரு கதை!'' என்றார். ''பாட்டுடன் வந்தவர்... அடுத்து கதை சொல்லப்போகிறீரா? எப்போதுதான் நியூஸ்?'' என்று செல்லமாகக் கோபம் காட்டினோம். ''கதையைச் சொன்னதே ஜெயலலிதா என்றால் கேட்பீரா? மாட்டீரா? சசிகலாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்ட தினத்தன்று வெளிவந்த 'நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அரைப் பக்கத்துக்கு ஒரு கதை வெளிவந்துள்ளது. அதற்கு 'ராமர் நடத்திய நாடகம்’ என்று தலைப்புக் கொடுத்துள்ளார்கள். இது தற்செயலானதா? அல்லது அறிவுரை கூறலா? என்று தெரியவில்லை. மிகமிக நீளமான கதையின் சுருக்கம் மட்டும் சொல்கிறேன்! அசோகவனத்தில். . .

COMMENT(S): 84

தமிழ் நாட்டின் தலை விதி இது தான் !

ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே... அதாகப்பட்டது, இப்படியாகத்தானே... அப்படியாகத்தானே... எப்படியோவாகத்தானே... சசி சரணாகதி படலத்தின் க்ளைமேக்ஸாக, சுபயோக சுபதினத்தில், உதயாதி நாழிகை 6.03 க்கு மேல் 6.18 க்குள், மிதுன லக்னத்தில், உபிசங்கற சசிகலா, அக்காவை சரணடைஞ்சாராம்.. ( நமக்குத்தான் அம்மா...உபிச வுக்கு அக்கா ) தேவர்கள் பூமாரி சொரிந்தனர்... தேவர்களோடு, கட்சியின் மற்ற சாதித் தொண்டர்களும் ஜெய ஹோ என்று கோஷ்மிட்டபடி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் ( சோ தலையை சொறிந்து கொண்டாராம் )இனி, மாதம் மும்மாரி பெய்யும்... தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும்.. எங்கேன்னு கேக்கறேளா.. போயஸ் கார்டனில் தான்... அங்கே ஒருத்தர் என்னவோ கேக்கறாப்பல இருக்கே...
ஓஹோ.. சேர்ந்த ரெண்டு பேரும் என்ன பேசினான்னு கேக்கறேளா... பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா...?

மறுபடியும் முதல்ல இருந்தா!

போன ஆட்சிம்போது ஒரு 500 பேரு கொண்ட பரந்து விரிந்த குடும்பம் தமிழ்நாட்டையே கூறு போட்டு பார்ட் பார்ட்டா பிரிச்சு மேஞ்சுது. அது யாருக்கும் கண்ணுல தெரியாது. ஒரு சசிகலா கூட இருக்கரது மட்டும் எல்லார் கண்ணையும் உறுத்தும்.

அப்ப நக்கிகல் வால்க

வினோத்., தேவை"சேர்க்கை"யின் உந்துதல்.மானத்தை மறைக்கும்

ஆடு மேயித்து 8 கோடி செர்த்த சசியின் முன்னாள் ஆஸ்தான ஜொசியரின் நிலை?

புத்தகஙளை வீட்டில் உள்ள்வர்களும் படித்தார்கள் ஆனால் இனையதளம் மூலம் படிக்க ஆரம்பித்த வுடன் ப்ரின்ட் மூலம் கம்ப்யூட்டரில் சேமித்து பிறகு அவர்களை படிக்க சொல்வேன். ஆனால் இந்த முறை ப்ரின்ட் அன்ட் ஸேவ் செய்ய முடியவில்லை அது ஏன்?

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வெற்றி, தோல்வி பற்றி சிந்திக்காமல் மக்களுக்காக போராடும் வைகோவிற்கு 5 வருடங்கள் கொடுத்தால் தான் என்ன???

இப்படி 5 வருஷத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுப்பதே நம் பொழப்பா போச்சு. கொஞ்சமாவது யோசிச்சீங்களாய்யா? நான்கரை வருடங்கள் மக்கள் பிரச்சனை எதிலுமே கலந்து கொள்ளாமல் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் ஓய்வெடுத்த ஜெயாவுக்கு கடைசி 5 மாதங்கள் ஹெலிக்காப்டரில் மதுரைக்கும், கோவைக்கும் பறந்து 2 பொதுக்கூட்டம் போட்டு கொஞ்சம் கூட்டம் சேர்ந்தது என்பதற்காகவே 5 வருடங்களை அப்படியே கொடுத்துட்டீங்களே! இனி தமிழும், தமிழகமும் மெல்லச் சாகும். நான் திமுகவையோ, கலைஞரையோ அவர்கள் செய்த ஊழலையோ இங்கு நியாயப்படுத்தவில்லை, ஆனால் இப்படி முழு மெஜாரிட்டியுடன் ஜெயாவை தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமா? வந்த 6 மாதத்திற்குள் பால் விலை, கரண்ட் சார்ஜ் அத்தியாவசியப் பொருட்களின் விலை என எல்லாமே இரட்டிப்பாகிவிட்டதே??? பத்தாதக்குறைக்கு சட்டம் ஒழுங்கு வேறு சந்தி சிரிக்கிறது!!!

இந்த இரண்டு கெளவிங்களும் தமிழ்நாட்டை ஜெசி(ஜெயாசசி)நாடாக மாற்றாமல் அடங்க மாட்டாளுங்க போல!

dsad நல்லா கூ௯உது..... ஔஊஊவ்வ்வ்வ்......

சதமடித்த இணையதளபதிகளுக்கு மிக்க நன்றி....

சசி ஜெயா நாடகத்தின் காமெடி பீஸ்... உலகத்தமிழ் மக்களே. ரெண்டு காது கண் ஒரு வாய் கொண்ட ஒரு ஜந்து... யாரு எத சொன்னாலும் நம்பும்.

I am just so fed up with all the political drama in Tamilnadu. Almost every politician has a big ego and all they care about is putting themselves ahead of people's interest. Can't we elect someone educated and normal?

கொடுமைகொடுமைனு கோயிலுக்கு போனால் அங்கும் ஜிங் ஜிங் என்ரு குதிச்சுன்டு வந்துட்டாக ஜயசஷிஎன்ர தீய சக்திகள்

"தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது சசிகலாவுக்கு. உடனடியாகக் காலில் விழுந்து விட்டார். அம்மா எதுவும் பேசவில்லை. 'உள்ளே போ’ என்று மட்டும் சொன்னார்."---------> போயஸ் கார்டனுக்கு உள்ளேயா, பெங்களூரு சிறைக்குள்ளேயா?

"''ஜெ. - சசி உறவும் பிரிவுமான விவகாரத்தை 'நாடகம்’ என்றுதான் நீர் சொல்கிறீரா?'' ----------> தவறுவது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ குணம்.
சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுத்தல் கடனே.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்.

"மிஸ்டர் கழுகு’ பகுதியில் நான் கூறியதாக வந்திருக்கும் சில வார்த்தைகளும் உண்மை அல்ல"----------> உயர் அதிகாரி ஒருவர் இப்படிப் புட்டு வைத்தால் மட்டுமே அது வெளியாகும். எங்களைப் போன்ற வாசகர் சொல்வது வெட்டுப்படாமல் அம்பலம் ஏறுமா?

"சீதையைக் கண்டுபிடித்த ஆஞ்சநேயர், அவரிடம் இருந்து அடையாளமாகக் கணையாழியைப் பெற்று ராமரைப் பார்க்க வருகிறார்"----------> கழுகாரே, சறுக்கி விட்டீரே. சீதை அடையாளமாகக் கொடுத்தது தலையிலிருந்த சூடாமணி. ராமர் கொடுத்ததுதான் கணையாழி. புராணத்தை மாற்றி விட்டீரே.

Jaya needs reliable people around her. But, sasikala is not that person. History will repeat again.....

மூர்த்தி சார், உங்களக்கும் சோவுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை? ஆனாலும் சொரி சொறி கலக்கல்!

இவங்க (முக, ஜெஜெ) தில்லா மத்தவங்க பேசறதைப்பத்தி கவலையே படாம இருக்காங்க. இங்க நான் ஒருத்தன் ஒரு 'பீர்' குடிக்க கூட நாலு பக்கமும் பார்த்துகிட்டு. சே எப்பதான் தைரியம் வரப்போகுதோ?

இதிலிருந்து திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பது தெளிவாகிறது. திமுகவில் மாறன் குடும்பம் பிரிந்து மீண்டும் சேர்ந்தது, இங்கு மன்னார்குடி வகையறா வெளியேறி மீண்டும் கூடியுள்ளது.

2016 க்குள் கால்வாசி தமிழ் நாட்ட வளைச்சுறனுமப்பா. மொதல்ல பிரிவு வந்த உடனே சந்தோஷப் பட்டவனுகளுக்கெல்லாம் பெரிய ஆப்பா வெக்கனும். இழந்த மூனு மாசத்துக்கும் சேர்த்து அடுத்த மூனு மாசம் டபுளா கல்லா கட்டனும். ஏகப்பட்ட வேலையிருக்கு. உஸ்ஸப்பா...

  Displaying 1 - 25 of 69
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook