Latest News
Published on :30-11--0001 06:00 AM
WWW - வருங்காலத் தொழில்நுட்பம்
WWW - வருங்காலத் தொழில்நுட்பம் அருண் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளியின் பெயர் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவன் அருண். படிப்பு, விளையாட்டு, கல்விசார் கூடுதல் நடவடிக்கைகளில் (Extra Curricular Activities) ஆர்வமாக இருந்த அருண், சில வருடங்களுக்கு முன்மாதிரி மாணவனாக இருந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. தான் படிக்கும் முறை, விளையாட்டுகளில் பயன்படுத்தும் டெக்னிக்குகளைத் தனது சொந்தப் படைப்பாகப் பதிவுசெய்துவந்தான்.  இப்படி பட்டொளி வீசிப் பரபரவென இருந்த அருணின் வாழ்வில் முதல் சிக்கலாக வந்தவன் கபிலன். அருண் செய்யும் அனைத்திலும், அவனைவிட கபிலன் பல மடங்கு திறம்படச் செயல்பட ஆரம்பிக்க... அருணின் புகழ் குறைந்து கபிலன் பிரபல மாக ஆரம்பித்தான். சில வருடங்களுக்குப் பின்னர் புனிதா வந்து சேர்ந்தாள். புனிதா வின் இன்னொரு திறமை நண்பர்களை அடையாளம் கண்டு சேர்த்துவைப்பது. இப்படி அழகிய வண்ணத்துப்பூச்சியாக இருந்து வந்த புனிதா புகழ் பெற்றதிலும். . .

COMMENT(S): 1

ஜி டி நாயுடு கண்டிப்பாக காப்புரிமை விண்ணப்பித்து இருப்பர். நம் அரசாங்கம் கண்டுகொண்டிருகாது. அவர் கார் தயாரிக்க விண்ணப்பித்து, நிரகரிகபட்டார்.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook