Latest News
Published on :30-11--0001 06:00 AM
அன்று...
அன்று.... . .

COMMENT(S): 4

தோழர் பிரசாத், இங்கே திரு.aksharam என்ற வெளி நாட்டு வாழ் இந்தியர் எழுதியிருப்பதையும் பாருங்கள். அமெரிக்காவில் இந்த படம் வெறும் 25 டாலருக்கு கூட பெறாது என்று எழுதியிருக்கிறார். சிங்கப்பூர் சுரேஷ் இந்த படம் 41 பெறாது என்றும் எழுதியிருக்கிறார். நானாவது வெளி நாடு சென்று வந்து அங்கே கேட்டதை எழுதுகிறேன் . இவர்கள் அங்கேயே இருப்பவர்கள்.

வியாபார ரீதியாக இந்த படம் ஒரு வெற்றியல்ல

அவசரப்பட்டு 18 வெள்ளியை வீணாக்க இருந்தேன்... லிங்கேஸ்வரருக்கு நன்றி...

ரஜினி ரஜினி ரஜினி.
நான் முதன்முதலில் பில்லைவை பார்த்து ரஜினி இரசிகனானேன்.
இன்று எனது 3 வயது மகள் லிங்காவை பார்த்து 'அனி', 'அனி' என்று கூறிக்கொண்டு தலைவர் இரசிகையாகிவிட்டாள்.
ஆயிரம் நாயகர்கள் வந்தாலும், ரஜினி என்ற மந்திரம் இன்றும் சக்தி படைத்ததாவே உள்ளது. 3 வயது குழந்தையைக் கூட ஈர்க்கும் திறமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

uk என்ன, எந்த வெளி நாட்டில் எந்த தமிழ் படம் போட்டாலும் அங்குள்ள தமிழர்கள் தவறாது பார்ப்பார்கள். நாம் எப்படி வெளி நாடோ அல்லது அடுத்த மாநிலம் சென்று இட்லி வடைக்கு ஏங்குகிறோமோ? அப்படித்தான் இதுவும். வெளிநாட்டுக்கு முதன் முதலாக வேலைக்கு செல்லும் இளைஞர்கள் நம்ம ஊர் சாப்பாட்டுக்காக அவன் நாத்திகனாயிருந்தாலும் அங்குள்ள இஸ்கான் கோவிலுக்கு அல்லது மற்ற இந்து கோவில்களுக்கு சென்று பிரசாதமோ, சாப்பாடோ வாங்கி சாப்பிடுவான்.தமிழ் படம் பார்ப்பதும் இப்படித்தான். அட்லாண்டா சென்ற போது அங்குள்ள saravana பவனுக்காக எவ்வளவு தூரம் சென்றோம் என்பது எங்களுக்குதான் தெரியும்.

படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு சுமார் 30 கோடிகளுக்கு மேல் பெருநஷ்டம்..... படம் சூப்பரு.....

ரஜினியின் வேகம் கடந்த 10 ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருவதை ரஜினி உணரவில்லை என்றே தெரிகிறது. ஸ்டையில், பஞ்ச் டயலாக் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு எடுபடவில்லை. இனிமேலும் எடுபடாது என்பதை, குசேலன், பாபா, கோச்சடையான் தோல்விகளின் வழியாக தெரிந்தும் நடிக்க முயர்ச்சிதத்தன் விளைவுதான் இந்த லிங்கா! விளம்பரத்தை விட படம் அவ்வளவு நல்லாவே இல்லை. பாவம் ரசிகர்கள், படத்தில் பணம் போட்டவர்கள்.

வாசு இதை நேரடியாவே எனக்கு இங்கு பதில் அளிக்கலாமே. நீங்க எப்போ வெளிநாடு போனீங்களோ என்று தெரியாது ஆனால் பல வருடங்களாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடாவில் பல கோயில்கள் வந்துவிட்டது, பல சரவணபவன் , இதர பல ஹோட்டல்களும், ஏன் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் இங்கு நன்றாக கிடைகின்றன, ஏன் நம்ப ஊரில் ரிலீஸ் ஆகும் அனைத்து படங்களும், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லாம் இங்கு உடனே ரிலீஸ், சில படங்கள் அங்கு வருவதற்கு ஒரு நாள் முன்பே இங்கு வந்து விடுகிறது அதுமட்டும் அல்ல வந்து பல ஷோகள் ஓடுகிறது
நீங்கள் சொன்னது அது மட்டும் அல்ல இன்டர்நெட்டில் உடனே எல்லா படங்களும் வந்துவிடுகிறது அதனால் யாரும் நம்ப சாப்பாடு, கோயில், மற்றும் படங்களுக்கோ இங்கு ஏங்குவதில்லை இது நிதர்சனம். உங்கள் கருத்து(கள்) படி இன்னும் படம் நீங்கள் பார்கவில்லை, ரஜினியை பிடிக்காததால் இந்த கண்மூடித்தனமான எதிர்ப்பு அவ்வளவுதான் இதற்கு போய் ஏன் நீங்கள் இது தான் வெளிநாடுகளில் நம் மனோபாவம், கருத்துகள் உண்மையாகி விடாது என்று நீங்களே ஒரு கற்பனை செய்கிறீங்கள்? அப்போ உங்க கருத்துமட்டும் எப்படி உண்மையாகும்?

மக்கள் நலனுக்காக மொத்த சொத்தையும் இழப்பது படத்தில்தான். உண்மையில் தன் நலனுக்காக மக்களின் மொத்த சொத்தையும் ஒழிப்பதுதான் நடக்கிறது.

மன்னன் பட விமர்சனத்தின் நிறைவு பஞ்ச் வார்த்தை 'மீண்டும் ரஜினி' என்று முடித்திருந்தீர்கள்.

20 வருடங்கள் கழித்தும் அதையே எழுதுகிறீர்கள்,

இதுதானே ரஜினியின் வெற்றி.

இவரை விட சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமிதாப் தன் எந்த ஒரு படத்தின் விளம்பரத்திருக்காக தன் ரசிகர்களை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்தியதில்லை.

இங்கே சில வெளிநாட்டு ரசிகர்கள் கருத்து பதிந்திருக்கிறார்கள். வெளிநாட்டில் ஒரு தமிழ் படம் வந்தாலே அவர்களுக்கு மிக சந்தோசமாயிருக்கும். நம்ம ஊர் படம் என்ற மனோபாவம். அதனால்தான் குடும்பத்துடன் எல்லோரும் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரில் சுமாரான படத்தை பார்த்தாலும் அவர்களுக்கு அற்புதமாய்தானிருக்கும். அதை ஒரு உண்மை விமர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது வெளிநாட்டில் உள்ள எங்கள் நெருங்கிய உறவினர் இன்று போனில் சொன்னது.

நண்பர் கணேசன் லிங்காவின் வெற்றி பற்றி விநியோகஸ்தர்களிடம் கேட்கட்டும். இன்றுதான் அவர்கள் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

முதல் பாதி நல்ல டைம் பாஸ். இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் அதிகம் கிளைமாக்ஸ் சண்டை காட்சி தேவை இல்லை, பார்க்க காமெடியாக இருந்தது. டைரக்டர் அதை கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இரண்டாம் பகுதியில் ரஜினி படம் என்று சொல்லுவதை விட, கதையில் ரஜினி இருக்கிறார் அதில் ரஜினி நல்ல வித்யாசம் காட்டி இருக்கிறார். எல்லாம் சரி இங்கு கருத்துகளை பார்த்தால் இந்த படம் ஓடக்கூடாது அதாவது ரஜினி போட்டோ பார்த்தாலே திட்டிகொண்டிருபவர்கள் ஏன் லிங்காவை பார்க்கவேண்டும்? ஆனால் அவர்களையே பார்க்கவைத்தது ரஜினி மேஜிக். இங்கு UK யில் படத்திற்கு இன்னா கும்பல். சிலர் படத்தை பார்காமேலே சரியில்லை என்று அள்ளி விட்டுஇருகிறார்கள். அப்புறம் இது சிவாஜி மாதிரி இல்லை, இயந்திரன் மாதிரி இல்லை என்பவர்கள் அந்த படங்களையே திருப்பி dvd யில் பார்க்க வேண்டியது தானே. இன்னொன்று வசூலை அள்ளிய எல்லா ரஜினி படங்களுக்கும் விகடன் 40 - 45 தான் கொடுத்திருக்கு.

இரட்டை அர்த்த வசனம் இல்லை
ஆபாச சீன்கள் இல்லை
வெட்டு குத்து , ரத்த களரி இல்லை
குடும்பத்தோடு பார்க்கலாம். ஹாங்காங் இல் , படம் 2 ஷோ போட்டோம். IT மேனேஜர் , FIN மேனேஜர், professional எல்லா வேஷத்தையும் விட்டு விட்டு அக்மார்க் ரஜினி ரசிகர்களாய், அன்று ஒரே கோலாகலம்

மொத்தப் படம் என்று பார்த்தால், மொக்கப்படமாகத் தான் தெரிந்தது

ஆயிரம் இருந்தாலும், அட இல்லையென்றாலும் இது ரஜினி படம்!!

ரஜினி இனிமேல நடிக்காமல் இருந்தால் அவருக்கு நல்லது. நடிக்க விரும்பினால் வயதுக்கு ஏற்றவாறு நடிக்கலாம் .

I'm lucky..I didn't waste my money

நல்ல நடிகர் என்றால் நடிப்பு திறமையை வைத்து பிரமோட் செய்து ரசிகர்களை மகிழ்விக்கலாம் - ஒரு கமல் போல, ஒரு அமிதாப் (சொல்ல முடியவில்லை இருந்தாலும்) போல..

இல்லாத நடிப்பு திறமையை விற்க அரசியல் எனும் எதிர்பார்ப்பை உருவாக்கி ஒரு சர்வ மோசமான படத்தை அநியாய விலைக்கு விற்று (ரசிகர்களின் டிக்கெட் விலை) வியாபாரம் செய்த அந்த ஏமாற்று வேலையை கண்டிக்கவே பலர் விரும்புகிறார்கள்.
அதனைத்தான் கண்டிக்கிறார்கள் கண்டிக்க விரும்புகிறார்கள்.

அய்யா நான் லின்காவை இன்னும் பார்க்கலை. ஆனாலும் விமர்ச்சனம் அடிப்படையில் எனக்கு ஒரு சந்தேகம் ...தாத்தா பேரன் ரஜினி

இடையில் அப்பா யாரு ரஜினியா ?...அவர் ஜோடி யாரு ?......

டாஸ்மாக் சீன் , டபுள் மீனிங் ஜோக் , ரத்தம் இவை எல்லாம் இல்லாமல் குடும்பத்தோட பார்க்க கூடிய படம்.

"ஞான கிறுக்கன்" என்று ஒரு படம் பார்த்தேன்.... லிங்காவை விட ரொம்ப நல்லாயிருந்தது....

இங்க எதிர்மறையா கருத்து சொல்லியிருக்கும் நபர்கள் ஏன் படம் பார்க்கப்போனீர்கள்?. விமர்சங்களை கேட்டுவிட்டு பின்னே போயிருக்கலாம். நீங்க என்னதான் கருத்துக்களை பரப்பினாலும் அவர் புகழை தடுக்க முடியாது.

41 மார்க் கொஞ்சம் அதிகம் தான் யுவர் ஆனர்!!!!

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook