Breaking News
சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் சஸ்பெண்ட்!
Latest News
அவள் 16
அவள் 16 செமஸ்டருக்குக்கூட அவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்... ஆனால், சம்மருக்கு தங்களின் அழகுப் பராமரிப்பில் கேர்ள்ஸ் எடுக்கும் முயற்சிகள், முடிவற்றவை!   ''அப்படி என்னவெல்லாம் செய்வீங்க..?'' என்றோம், திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மாணவிகள் சிலரிடம். ''எல்லாமே செய்வோமே!'' என்ற அந்த கேர்ள்ஸ் கேங், கோடைக்காக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எடுக்கும் முயற்சிகளை பட்டியலிட்டபோது, ஒவ்வொரு வருமே ஒரு குட்டி 'பியூட்டி என்சைக்ளோபீடியா' என்பது புரிந்தது! ''பவுடர் போட்டா... பத்தே நிமிஷத்துல வியர்வை அழிச்சுடும். ஆனா, சம்மர்ல நீண்ட நேரம் மேக்கப் தாக்குப் பிடிக்கவும் வழியிருக்கு'' என்று ஆரம்பித்த மீனாட்சி, ''தினமும் மேக்கப் போடுறதுக்கு முன்ன, ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ச்சுட்டு ஆரம்பிச்சா, மேக்கப் ரொம்ப நேரத்துக்குக் கலையாது. கொஞ்சம் பசும்பால்ல முகத்தை கழுவிட்டு, மேக்கப் போட்டாலும் நீண்ட நேரம் தாங்கும்!'' என்று சொல்ல, ''ஆனா, இதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு... உங்க டாடி பால்வளத்துறையில் வேலை பார்க்கணும்!'' என கலாய்த்தார். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

ஜெஸ்ஸி, வீட்ல ஜெர்ஸி வளர்க்கனும்னு சொல்லுங்க.

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 24 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook