Latest News
Published on :30-11--0001 06:00 AM
உள்ளே வருவது சாதகமா பாதகமா?
உள்ளே வருவது சாதகமா பாதகமா? பங்குச் சந்தைகளும் இனி தங்களின் பங்குகளை பட்டியல் இடலாம் என செபி சொல்லி இருப்பதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக். இது தொடர்பாக ஜலான் கமிட்டி கொடுத்த அறிக்கை பதினாறு மாதங்களுக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.  இந்த முடிவினால் சாதகமா, பாதகமா என்பதை அறிய சந்தையின் முக்கிய நபர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன விஷயங்களில் சாதகமானதை முதலில் பார்த்துவிடுவோம். சாதகங்கள்! பங்குச் சந்தையில் எந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டா லும் அது தரமானதா என்று பிரித்துக் காட்டச் சொல்கிறது செபி. இதன்மூலம் தரமான நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடக்கூடிய நிலை உருவாகும். எக்ஸ்சேஞ்சின் தலைவர் களுக்கு அளிக்கப்படும் மாறக்கூடிய சம்பளத்தை (Variable pay) மூன்றில் ஒரு பகுதி ஒரு ஆண்டிலும், அடுத்த பகுதி அடுத்த ஆண்டிலும், மூன்றாவது பகுதி மூன்றாவது ஆண்டிலும் தரச் சொல்கிறது செபி. இப்படி செய்வதன் மூலம் முக்கியமான தலைவர்கள். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 1

வெலியில் ஒடுகிற ஓனானை எடுத்து சட்டை பையிலெ விட்ட கதையா - செபி முழிக்க பொகுது

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook