Latest News
துர்கா !
துர்கா !நடிப்பு : ஐஸ்வர்யா கலை : ஸ்யாம் ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன் கதை, திரைக்கதை : தேவிபாலா இயக்கம் : நீங்களேதான் கடற்கரையில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்த தீபிகா, முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு உடம்பு குலுங்க அழத் தொடங்கினாள். எதற்காக இந்த அழுகை?! - இப்படி முடிந்திருந்தது கடந்த எபிசோட். அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்கும் போட்டியில் வழக்கம்போல் விதவிதமாக யோசித்திருக்கிறார்கள் வாசகிகள், இப்படி - சென்னை - மங்களம், மதுரை - திலகா, விஜயலட்சுமி, பாளையங்கோட்டை - சுசீலா, ஆவடி - பிரியா... இந்த ஐந்து தோழிகளும், 'தீபிகாவின் கணவன் மரணம் அடைந்ததால், வாழ்க்கையை வெறுத்து, வீடு திரும்பிவிட்டாள். இப்போது பழைய நினைவுகள் முட்டிக் கொண்டு நிற்க, அழுது தீர்க்கிறாள்' என்கிறார்கள்! முகப்பேர் - சுபா...  'தீபிகாவின் மாஜி கணவனுக்கு ஆண்மையில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டான். அந்த நினைவில் தீபிகா அழுகிறாள்' என்று அதிரடியாக கதையை நகர்த்தப். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

am wondering, if any family can actually withstand so much of drama in their daily lives, and people who love and write this kind of drama should fix an appointment with a very good psychiatrist asap; i read this story out of curiosity once in 3 months and i still can't stand it ...

பின்குறிப்பை படிச்சதும் பகீர்னு ஆயிருச்சு... இப்பவே வாசகிகள் கொடுக்கற திருப்பங்கள் தாங்கலை. இன்னும் வேகமா திருப்ப சொல்லியிருக்காங்க... என்ன ஆகப்போவுதோ... முடியலங்க.. முடியல.

"நிஜ வாழ்வில் ,இப்படித் தான் எல்லா தாயும் பேசுவார்களா...?"@விஜி: அய்ய நீங்க கேட்டதில்லையா தினமும் தொலைக்காட்சித் தொடரில் வரும் தாய்(!)மாரிகளின் பெரும்பாலானவர்கள் பேசும் வசனமே இதுதான்.

oh my god mudiyala sami

bore

I like the story but it is pretty unrealistic on mother child relationship

ரொம்ப நாராசமாக போகிரது கதை....

தாஙக. முடியலடா சாமி

பரவாய்ல்லை இந்த வாரம்

''என் புருஷனும், பொண்ணுங்களும் என்னைப் பொறுத்தவரைக்கும் செத்தாச்சு.'' ச்சே..ஒரு தாய் பேசும் வார்த்தைகளா இவை..? நாராசமாய் இருக்கு.. தேவிபாலா சார் கொஞ்சமாவது நாகரீகமாக இருக்கட்டும் வார்த்தைகள்.
நிஜ வாழ்வில் ,இப்படித் தான் எல்லா தாயும் பேசுவார்களா...? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க...

Displaying 1 - 10 of 10
 
Only Subscriber Can Post Comments
அவள் விகடன்
< 24 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை



Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook