Latest News
Published on :30-11--0001 06:00 AM
செய்திகள்...
செய்திகள்... ''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது.''  - தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ''நான் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சமயத்தில், சட்டசபையில் பேச முயன்றபோது, அப்போதைய முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டுப் பேசி, என்னைப் பேச விடாமல் தடுத்தனர்.'' - ஜெயலலிதா ''படைப் பிரிவுகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவது குறித்து மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது இல்லை.'' - ராணுவத் தளபதி வி.கே.சிங் ''புலிகளுடைய போராட்டம் முடிந்து, அந்த இயக்கம் அழிந்துவிட்டது என நாம் பேசினாலும், அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருப்பதை ஜெனிவா சென்றபோது அறிய முடிந்தது.' - இலங்கைஅமைச்சர்  ரிஷாத் பதுயுதீன். . .

COMMENT(S): 17

குரேஷி: அப்போ, ஓ போடவும் அதிகாரமில்லயா?

இது தான் நடக்கும் - யூதர்கள் அமெரிக்காவில் தன்னை நிலை நிருத்தி இஸ்ரேல் வந்தது போல தமிழர்கள் தமிழ் ஈழம் பிறக்க செய்திடுவர்..இது நடக்கும்...போரில்லாமல், ரத்தம் சிந்தாமல் இந்தமுறை தமிழ் ஈழம் பிறக்கும்..இதை தடுக்கும் அளவுக்கு எவனுக்கும் மூளை இன்று இல்லை....

சுப்பனுக்கே இவ்வளவு இருந்தால்...எங்களுக்கு எவ்வளவு இருக்கும்!

50% விவசாயிகள் எங்களிடம் சிக்காமல் தண்ணிகாட்டுகிறார்கள். விரைவில் பிடிபடுவார்கள்.

அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருப்பதை ஜெனிவா சென்றபோது அறிய முடிந்தது.'.. ஜெனிவாவில் மட்டும் இல்லை எல்லா மேலைநாடுகளிலும் புலி பெரும் அளவில் இயங்குகிரார்கள். என்னைக்கு இருந்தாலும் இந்த சிங்களர்களுக்கு இந்த புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் ஒரு நாள் ஆப்பு வைப்பார்கள். அதனால் புத்திசாலித்தனமாக இப்பொதே ஈழ மக்களின் பிரசினையை தீர்ப்பது சிங்களர்களுக்கு நல்லது. இல்லை எனில் இந்த தடவை தமிழர்கள் இன அழிப்பு நடக்காது சிங்களர்கள் இன அழிப்பு நடக்கும். அப்போ ஒப்பாரிவைத்து ஒன்னும் நடக்காது ஏனென்றால் புலம் பெயர்ந்த ஈழ மக்கள் எல்லா மேலைநாடுகளும் கோலோச்சுவார்கள்.

ஏதோ பால், காய்கறி மாதிரி அத்யாவசியப்பொருட்கள் ஸ்ட்ரைக் மாதிரி சொல்றீங்க, ஆமா, 20,000 கோடி நஷ்டம் யாருக்கு? நகைக்கடை உரிமையார்களுக்கா?

தவறான தகவலை அறிவித்ததற்காக அந்த பண்பலை வானொலி மீது சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாமே..

"படைப் பிரிவுகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவது குறித்து மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது இல்லை" - நல்லா நகர்த்துங்க, ஆனால் இந்தியாவுக்குள்ளேயே நகர்த்துங்க!

அய்யா குரேஷி, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கப் பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதற்குத் தேவையான அரசியல் சாசண மாற்றத்திற்கு அடிகோலலாமே தேர்தல் ஆணையம். -- வி.கே. சிங் சொல்றதில் என்ன தவறு? -- ஏன் மம்மி, 65நு சொல்லிட்டீங்க. உங்க ராசி நம்பர் 9 வர்ற மாதிரி குறுக்கிடலைன்னு கோவமா? -- புலிகள் இயக்கம் அழியாது. ஏன்னா, அவ்வளவு பணம் புரளும் இயக்கம் அது.

அப்போதைய முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டுப் பேசி, என்னைப் பேச விடாமல் தடுத்தனர்.''... என்ன குழந்தை தனமான பேச்சு. அவர் செய்தார் நானும் செய்கிரேன். இப்படியே போனால் நாடு இருக்குமா ?.

''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை... உலகளவில் இரண்டு நாடுகளிலே அமெரிக்கா, சுவிட்ஸ்சர்லாந் இந்த முறை உள்ளது. அதனால் இப்போ இந்தியாவிர்க்கு சரி என்று சொல்ல முடியாது.

''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை... உலகளவில் இரண்டு நாடுகளிலே அமெரிக்கா, சுவிட்ஸ்சர்லாந் இந்த முறை உள்ளது. அதனால் இப்போ இந்தியாவிர்க்கு சரி என்று சொல்ல முடியாது.

50 கோடி ரூபாய்----தலைக்கு..............மற்ற பாகங்களுக்கு என்ன விலை ?

20000 கோடி ரூபாய் இழப்பு----எப்படி....ஒன்னும் புரியலை.........ஆனால் எனக்கு ஒரு லட்சம் லாபம்.....மனைவிக்கு நகை வாங்கி கொடுக்காததால்

Kureshi : If interim elections are possible why not recall ?

Displaying 1 - 15 of 15
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 18 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook