Latest News
Published on :30-11--0001 06:00 AM
சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!
சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்! 'நாமக்கல்லில் சகாயம் கலெக்டராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் என்பதாலேயே, பல நல்ல விஷ யங்களை முடக்கி விட்டார்கள். நேரில் வந்தால் நிறைய தகவல்கள் தருகிறேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது.  நமக்குப் புகார் சொல்லி இருந்த நாமக்கல் நகர அரிமா சங்க உறுப்பினரும், சர்வகட்சி ஒருங் கிணைப்புக் குழுத் தலைவருமான வாசு சீனிவாசனைச் சந்தித்தோம். ''நாமக்கல் மாவட்டத்தில் சகாயம் கலெக்டராக இருந்தபோது, உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் புறம் போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் போட்டி இருந்தார். அதற்கு, அரிமா சங்கத்தின் உதவியைக் கேட்டிருந்தார். கலெக் டரின் ஆர்வத்தைப் பார்த்து நாங் களும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து லத்துவாடி பஞ்சாயத்தில் 400 மரக்கன்றுகளை நட்டோம். தொடர்ந்து அவற்றைப் பராமரித்தும் வந்தோம். நன்கு வளர்ந்து வந்த மரக் கன்றுகளை இப்போது வெட்டி விட்டார்கள். சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தலைவரின். . .

COMMENT(S): 55

இங்கே ஒருவர் ஏதோ இந்த குமரகுருபரன் தான் UPSC பாஸ் செய்து கலெக்டர் ஆன மாதிரியும், சகாயம் ப்ரமோஷனில் கலெக்டராக பதவிக்கு வந்த மாதிரியும் கதை கிளப்பி விட்ட்டிருக்கிறார். ஆனான் நானறிந்த வகையில் 1989-ம் ஆண்டு சென்னை அண்ணாநகர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் செண்டரில் படித்த எழுபது சொச்சம் பேரில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர் சகாயம் ஒருவரே. அப்போது அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார். வெற்றி பெற்றாலும் மிக மிக நூலிழை வித்தியாசத்தில் ஐஏஎஸ் ஆகாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சுமார் ஓராண்டு காலம் பணியமர்த்தப்பட்டார். பிறகு மீண்டும் வந்து UPSC-யை விட சிரமமான க்ரூப் 1 தேர்வும் எழுதி அதில் வெற்றி பெற்று சப்-கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். இது தான் உண்மை. ஆனால் வேண்டுமென்றே சிலர் அவர் ஏதோ வருவாய்த்துறையில் ப்ரமோஷனில் கலெக்டராக வந்து விட்டதாக அவ்வப்போது கதை கிளப்பி விடுவது வயிற்றெரிச்சலில் இல்லாமல் வேறு என்னவாம்?

குளறுபுத்தி குமரகுருபரரே, நல்லதை யார் செய்தாலும் அதற்கு உதவி செய்யனும்... இதை நான் சொல்லலை எங்க வீட்டு பாப்பா சொல்லுது...

''யார் கொண்டு வந்ததாக இருந்தால் என்ன... நல்ல திட்டங்களை எல்லோரும் செயல் படுத்தலாமே ''

அரசு எவ்வழி அதிகாரிகள் அவ்வழி

கலெக்டர் குமரகுருபரனுக்கு குமர குதிரைபரன் என்று வாசகர்கள் சார்பாக பட்டமளிக்க விரும்புகிறேன் -குதிரைக்கு லகான் போட்டது போல அரசு திட்டங்களை மட்டுமே செயல் படுத்துவேன் என்பதால்.

இவருக்கு சகாயம் பேரக்கேட்டதுமே பின்னாடி எரிஞ்சு தீஞ்சு போயிருக்கு... அது குமரகுருபரனின் பேச்சிலேயே நல்லாத்தெரியுது... குமரா உங்கள போல சிறு புத்தி அதிகாரிகள் இந்த உலகை பின்னுக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என்னதான் நல்ல திட்டங்களாக இருந்தாலும், குமரகுருபரனின் விளக்கத்தில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்திட்டங்களால், மாவட்ட நிர்வாகத்தின் வேலைப் பளு கூடுதலாகும் என்று கூட நினைத்திருக்கலாம். அதுவுமில்லாமல், இவை நல்ல திட்டங்களாக இருப்பின், மக்களே முன்னெடுத்து நடத்துவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? மரக்கன்றுகள் நடப்பட்டது புறம்போக்கா, பட்டா நிலமா என்கிற குழப்பம் இங்கு எழுவது தவிர்க்க முடியாதது.

வெட்டி ஈகோ கலெக்டர். இவனெல்லாம் எப்படிப்பா கலெக்டராகிறான் நம்ம ஊருல?

அய்யா குமரகுருபரன் என்று பெயர் வைத்து கொண்டு ஏன் இவ்வளவு மட்டமாக நடந்து கொள்கிறீர்கள்?? நல்லதை யார் செய்தால் என்ன?? ஏன் இபப்டி ஆங்காரமாக அவுங்க செஞ்ச நல்லதை நான் ஆதரிக்க மாட்டேன், அரசாங்கம் கொண்டு வரும் கமிஷன் அடிக்கும் திட்டங்களை மட்டும் தான் ஆதரிப்பேன் என்று சொல்கிறீர்கள்??? குமரகுருபரனை தூக்கி ஏதாவது ஒரு டம்மி போஸ்டில் போட்டு, நாமக்கல் மக்களை காப்பாறும் படியான ஒரு நல்ல அதிகாரியை மாவட்ட ஆட்சியாளராக ஜெயா அவர்கள் நியமிப்பாரா???

இந்த ஆளெல்லாம் கலெக்டரா....இதைப்போலவே எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடங்கப்பட்டக் காலத்தில் கலெக்டராக இருந்த திரு. சந்தோஷ்குமார் அவர்கள் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார்...ஆனால் அவருக்குப் பின்னால் வந்த எந்தக் கலெக்டரும் அவற்றை செயல்படுத்தவில்லை.

சகாயம், சந்தோஷ்குமார் போன்ற கலெக்டர்கள் இருக்கும் இந்த மண்ணில்தான் இந்தக் குமரகுருபரனைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்....எல்லாம் நம் தலைவிதி.

குமர குருபன் கண் இருந்தும் குருடனாக இருப்பது எதனால்? அரசின் திட்டங்களை கிளார்க்கை வைத்தே செயல்படுத்த முடியும் ஐஏஸ் தேவையில்லை. தனக்கு சுயமாக சிந்தித்து நல்ல திட்டங்கள் உருவாக்கத் தெரியவில்லை என்றாலும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணத்தில் உருவான மக்களுக்கு பயன் உள்ள திட்டங்களை செயல்படுத்த தெரியாத இந்த குமர குருபன் கலெக்டராக பணியாற்றுவது மக்கள் நலனுக்காக அல்ல. இந்த ஆளை அரசின் திட்டங்களை செயல்படுத்தும் டிக்கட் கலெக்டராக எங்கேயாவது மாற்றினால் நல்லது...........................டிக்கட் கலக்டாராக கூட தகுதி இல்லை...பேசாமல் அம்மா கட்சியில் சேர்ந்து பூம் பூம் மாடு மாதிரி அமைச்சாராகிவிட சொல்லலாம்

அட முட்டாள் கலெக்டரே.... இதுக்காடா... படிசிங்க..... நல்ல விசயத யார் செய்தாலும்.... பாராட்டி.. தொடரனும் யா....!

"தனிப்பட்ட ஒருவர் கொண்டு வந்த திட்டங்களை நான் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை"

என்ன ஒரு நல்ல எண்ணம். கெடுவான் கேடு நினைப்பான். இவர் நிச்சயம் இதற்கு அனுபவிப்பார்.

சுயபுத்திதான் இல்லை. சொல்புத்திகூட கிடையாதா? ஊரே நல்லதிட்டங்கள் என்று ஒத்துக்கொண்டாலும் நீங்கள் மட்டும் ஒத்துக் கொள்ளவும், செயல்படுத்தவும் மாட்டீர்கள் அப்படித்தானே? மக்களுக்காகத்தான் கலெக்டர், கலெக்டருக்காக மக்கள் அல்ல....

நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் யு.பி.ஏஸ்சின் நேர்முக தேர்வில் வந்திருக்கலாம். சகயாம் புரமோட்டியானதால் , குமரகுருபன் இப்படி பேசி இருக்கலாம். அரிமா சங்கம் தலைவர் சினிவாசன் , குமாரகுருவை முறையாக அனுகி இருந்தால் இப்படி நடந்திருக்காது. இந்த செய்தி சீனிவாசன் குமரகுருவை பழி வாங்கியது போல் தெறிகிரது.

இவனெல்லாம் ஒரு கலெக்டர்

புறம்போக்கு நிலத்தில் மரங்கள் நட்டு அரசு ஆக்ரமித்துகொண்டால் அரசியல்வியாதிகள் எப்படி பொழப்பு நடத்துவது?

இதில் ஏதாவது பண பரிமாற்றம் இருந்து, தனக்கு ஆதாயம் இருந்தால் லத்துவாடி பஞ்சாயத்துத் தலைவரான குமரவேலுவுக்கு ஈர்ப்பு இருந்திருக்கும். இவெரெல்லாம் பஞ்சாயத்து தலைவர்!? பாமக ஆளோ?

இவனெல்லம் ஒரு கலெடொர் ? கன்டராவி

அரசு திட்டங்களை மட்டும்தான் செயல் படுத்துவேன் என்றால் எந்த புதிய திட்டங்களும் முளைக்காது. ஒருவேளை அரசு திட்டங்களுக்கு மட்டும்தான் மாமூல் வரையறுக்குப்பட்டிருக்கிறதோ என்னவோ?!!பொறுப்புள்ள பதவிக்கு தகுதியில்லாத நபர்.கலெக்டரை வீட்டுக்கு அனுப்ப நாமக்கல் மக்கள் போராட வேண்டும்.

நல்ல சிந்தனை இல்லாத இந்த குமரகுருபரனை கடவுள் தான் திருத்தனும்... மரத்தை வெட்டுவது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மஹா பாவம்...

It seems these are very good programs. Still Collector can check

Dei Kumara'kiruka' ...How th ehell did you became an கலெக்டர் man...you are what people call an Idiot...you can try to become like Sagayam, talk bad about him, but you will never become him and will never get his recognition...idiot...idiot...idiot

நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததும் தனிப்பட்ட சிலர்தான். நீங்க அனுபவிக்கல?

ம... கலெக்டெர் என்னும் அவார்டு கொடுக்கவும்

....!!! ஒரு கடைநிலை அரசு ஊழியர் போதுமே அரசு திட்டத்த செயல்படுத்த, நீ எதுக்கு வேணும். போய் டாஷ்மாக்ல வேலையிருந்தா பாரு!!!.

  Displaying 1 - 25 of 51
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook