Latest News
Published on :30-11--0001 06:00 AM
இப்போ 10 இனிமே 20
இப்போ 10 இனிமே 20 தமிழ்நாடு சட்டசபையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திருவண்ணா​மலையில் தீப்பந்தமாக வெளுத்து வாங்கிவிட்டார் விஜயகாந்த். ''இப்படி ஒவ்வொரு ஊரா போய் கேப்டன் பேசினாலே போதும்... கட்சியை வளர்த்துடலாம்'' என்று அவரது கட்சித் தொண்டர்களை துள்ளி எழவைத்துவிட்டது விஜயகாந்த்தின் ஆர்ப்பாட்டம்!  பால், பஸ் மற்றும் மின் கட்டணங்களை வாபஸ் பெறக் கோரி, தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலையில் கடந்த சனிக்​கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு வரவேண்டிய விஜயகாந்த், இரண்டு மணி நேரம் லேட். வந்த உடனேயே மைக் பிடித்து விட்டார். ''இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலைக்கு மட்டும் அல்ல... தமிழ்நாடு முழுவதும் நிலவும் பவர்கட்டுக்கான ஆர்ப்​பாட்டம். பவர் கட் என்றால் அவங்களோட 'பவர் கட்’ இல்லை, கரன்ட் கட். எனக்கும் சிவன் ஸ்தலங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நான் மதுரையில் பிறந்தேன். அங்கே மீனாட்சி சுந்தரேஸ்வரர். இரண்டாவதா, நான் அரசியல் வாழ்க்கை ஆரம்பிச்சு எம்.எல்.ஏ. ஆனது விருத்தாசலத்தில். அங்கே. . .

COMMENT(S): 21

VK, NEE ORU DUMMI PEESU MAMA !!!!

பத்து மனிக்கு வர வேண்டிய விஜயகாந்த் இரண்டு மனி நேரம் தாமதமாக வந்தாராம்... ஏன் தெளிய நேரமாகி விட்டதோ?? அல்லது கூட்டம் சேர நேரமாகி விட்டதோ??? அழிய போகும் நிலையில் உள்ள திமுக தேமுதிக போண்ற கட்சிகளுக்கு மின்சார பிரச்சனையின் மூலம் உயிரோட்டம் கொடுத்து விட்டார் ஜெயலலிதா...

திமுக பக்கம் போக முடியாது, அதிமுக நிச்சயமாக கிடையாது, ஆனால் இவர் தனித்து நின்றால், அ.தி.மு.கவுக்குப் போகும் ஓட்டைப் பிரித்து தி.மு.கவை வெற்றியடையச் செய்வார் என்பது நிச்சயம்.

நான் கூட இந்தவாட்டி 10 நாள் சஸ்பென்ட், இனி நாக்கை துருத்து, அம்மா முகத்தை கோண வைத்தால் 20 நாள் சஸ்பென்டோன்னு நினைச்சேன்

எல்லா போஸ்டரிலும் ..ஒரு விரல் நீட்டி எதோ கேக்கிறார்.......ரீசஸ் போகவா?

"ஏன் கரன்ட் ரேட்டைக் குறைக்க முடியாதா? நாங்க 10 வருஷங்களாக் கூட்டவே இல்லைன்னு சொல்றாங்க. "----------> தாங்கள் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளத்தைதான் 30வது படத்துக்கும் வாங்கினீர்களா கேப்டன்? அப்ப மட்டும் கறுப்பும் வெள்ளையுமாய் அள்ளியது நினைவில்லையா? அது போகட்டும், நீங்கள் நடத்தும் கல்லூரியில் கட்டணத்தை இன்றுவரை அதிகரிக்கவில்லையா?

என்னது நியாயம் கேக்கப் போனியா? ஒரு அறை விட்டிருப்பாரே தப்பிச்சப்பா!

பாவம் ... இந்த அஜால் குஜால் தலைவர்கள்..... விகடன் தன் சுதிக்கு ஏதோ ஏற்றிவிட.... இவர்கள்..... தாங்கள் தான் உலகமே??!! என நினைத்து கொண்டு உளர....

எங்களுக்கு நன்கு விளங்கியாயிற்று..... இதுகள் எல்லாம் காமெடி பீஸு என்று...

பாகியராஜ்...டி.ஆர்....வை.கோ...ராமதாஸ்....திருமா.... என பல கமெடி பீஸு களை கண்டுகளித்த நமக்கு.....

இன்னுமொரு..... பீஸ் .... அவ்வளவே....

விஜயகாந்த் பேசப்பேச விறுவிறுவெனக் குறித்துக்கொண்டு இருந்தனர் உளவுத் துறை போலீஸார்" - என்ன கொடுமை இது? உளவுத் துறை அளவுக்கு எல்லாம் இவர் வொர்த் இல்லையே.....

விஜயகாந்த் பிடித்த இடத்தை 'ஈகோ'வினால் கோட்டை விட்டவர். கூட்டணிக் கட்சி என்பதால் அதிமுகவைப் பாராட்டி இருக்கலாம். எல்லா மீட்டிங்குகளிலும் தான் எம்ஜியார் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாகப் பேசியதும் தவறு. இவர் எங்கும் எப்போதும் ஜெயலலிதாவை மனம் திறந்து பாராட்டதது மிகப் பெரிய தவறு! கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு தானே கல்லெறிந்து கொண்டவர் வி காந்த் இவர் இனிமேல் வீண் காந்த்!

Good one Vinodh...We dont want fools like him lying around...

விஜயகாந்த் பேசப்பேச விறுவிறுவெனக் குறித்துக்கொண்டு இருந்தனர் உளவுத் துறை போலீஸார்" - அடக் கடவுளே இன்னமும் நோட்ஸ்தானா? ஒரு 'சைனா பஜார்' எம்.பி.3 ரெகார்டர் கூட இல்லையா?

comedy kanth

எனக்கும் சிவன் ஸ்தலங்களுக்கும் சம்பந்தம் இருக்கு....அப்படியே கோனேஸ்வரம், கைலாசம்னு போய் கடசீல இமயமலைக்கு அரசியல் சந்நியாசம் வாங்கிட்டு போக வேண்டியதுதான்.

யாருப்பா தடுத்தீங்க இவனெல்லாம் சாகட்டும்!!!!

தம்பி, கேப்டனுக்கு அடுத்த ரவுண்டு போடு!

"விஜயகாந்த் பேசப்பேச விறுவிறுவெனக் குறித்துக்கொண்டு இருந்தனர் உளவுத் துறை போலீஸார்" - என்ன கொடுமை இது? உளவுத் துறை என்ன செய்றாங்கன்னு எல்லாருக்கும் தெரியுது.. அப்புற்ம் என்ன "உளவு" துறை??

மக்களாட்சியில் எதிர்கட்சி தலைவர் சி.எம். மிர்க்கு சமம். அவரை பேசவிடாமல் செய்வது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி இல்லை என்று தெறிகிரது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் சிவாலாயமே. விஜகாந்திடம் இப்படி சிவ சக்தி இருந்தால் மதுரையில் இருக்கும் ரவிடியிசத்தை அழித்திருக்கலமே ?. அப்படி இவர் ஒன்னும் செய்ய முடியவில்லை பின் எப்படி மற்ற இடங்களில் செய்ய முடியும் ?. எப்படியோ ராமதஸ், திருமா.. போன்றவர்களை விட இவர் பரவாக இல்லை. சாதி, மதம் என்று கட்சி தொடங்காமல் தமிழ் நாட்டிக்கா கட்சி நடத்துகிரார். அது சரி பேப்பர் டைகர் வைகோ என்ன சொல்கிரார் ?.

மீண்டும் வி.கா புராணமா? வி.கா தமிழ் நாட்டில் எடுபடுவது சந்தேகமே. இது போன்ற கூட்டம் (படத்தில் நல்ல கூட்டம் என்று தெரிகிறது) ஒரு வித போதையை தரும் போலும். ஆனால் இந்த கூட்டம் வாக்கு சாவடியில் காலை வாரி விட்டு விடும். இன்று வரை சினிமா கவர்ச்சி ஒன்றுதான் இவருக்கு இருக்கும் ஒரு ஆயுதம். மற்றப்படி அரசியல் செய்ய இவருக்கு தெரியாது. ஜெஜெ-வுடன ஆன சண்டைக்கு பிறகு இவரும் ஒரு ராமதாஸே! திமுக பக்கம் போக முடியாது, அதிமுக நிச்சயமாக கிடையாது, காங். தமிழ்நாட்டில் கிடையாது, ராமதாஸோ முதல எதிரி. ஆக எந்த பக்கம் திரும்பினாலும் பூஜ்யமே. வைகோ ஒருவர் வேண்டுமானால் ஆதரிக்கலாம்.

உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுமில்லாமல் போனவர் - அந்த தோல்விகளை திருப்ப இயலுமா என்ன இவரால்?

Displaying 1 - 19 of 19
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook