Latest News
Published on :30-11--0001 06:00 AM
பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!
பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்! கோடையின் வெப்பம் மக்களை ஒருபுறம் வாட்டி வதைக்க... மறுபுறம் பன்றிக் காய்ச்சல் பீதியும் மக்களை மிரட்டுகிறது. இன்ஃபுளூயன்ஸா 'ஹெச்1 என்1’ என்ற வகை வைரஸ் கிருமிகளால்  ... பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது.  வழக்கமாக குளிர் காலத்தில்தான் இந்த வகைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கும். இப்போது, கோடைக் காலத்திலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ''பச்சோந்தி போல தனது கேரக்டரையே அந்த வைரஸ் மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் ஜீன்களில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான், குளிர்காலத்தில் இருந்து கோடை காலத் துக்குத் தாவி விட்டது'' என்கிறார் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரி ஒருவர். 90 வருடங்களுக்கு முன்பே மெக்ஸிகோ நாட்டில் பன்றிகளிடம் வைரஸ் தாக்குதல் தென்பட்டது. பின்னர், அந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது. அதை அடுத்து, அந்த நாட்டு மக்களில் பலரும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பயன் அளிக்காமல் இறந்தனர். அதில் இருந்து, அந்தக் காய்ச்சலை பன்றிக் காய்ச்சல் என்று. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 7

காலத்தின் தேவைக்கேற்ற மிக பொறுப்பான கட்டுரை... விகடனுக்கு நண்றி...

போதி தருமர கூப்பிட்டு மருந்து கண்டு பிடிக்க சொல்லுங்கப்பா

இது கார்பரேட் மருந்து கம்பெனிகளின் தடுப்பூசி விற்கும் வியாபாரத் தந்திரம்.

"ஒருமுறை தடுப்பு ஊசி போட்டுக்கொண்டால், நிரந்தரமாகக் காய்ச்சல் வராது என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அடுத்தடுத்து வைரஸின் மாறுபடும் தன்மைக்கு ஏற்ப தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்."----> ஆக, டாக்டர்களுக்கு நிரந்தர வருமானம்!!!

முன்கூட்டியே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விகடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

இது ஒரு வேளை சீனாவின் கை வண்ணமோ? இலங்கையில் வந்திறங்கிய போதே நினைத்தேன்.

thanks for educating the public

Displaying 1 - 7 of 7
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook