Latest News
விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்?
விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்? தலித் செயற்பாட்டாளர்கள் இடையே பிரபல​மானவர், மேலாண்மைக் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்ற எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே. கயர்லாஞ்ஜியில் நடந்த வன்கொடுமை பற்றி இவர் எழுதிய புத்தகம், சிறந்த ஆவணமாக திகழ்கிறது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, இந்திய மக்களுக்கான மனித உரிமைக்குழு ஆகிய வற்றில் உறுப்பினர். தோழர் அனுராதா காண்டியின் புத்தக வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.    ''என் மாணவப் பருவத்தில் இருந்தே அனுராதா காண்டியை எனக்குத் தெரியும். மாணவராக அவர் இருந்த போதே, சாதி எதிர்ப்பு, தொழிற்​சங்கப் போராட்டங்களில் பங்கேற்றார். சிவில் உரிமைப் போராட்​டங்களிலும் இறங்கியவர். அதன் பிறகு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது முதல் எனக்கும் அவருக்குமான தொடர்​பு விட்டுப்போயிற்று. சில காலங்களுக்குப் பிறகு, அவர் எழுத ஆரம்பித்து இருந்தார். அப்போது, சாதி பற்றி எழுதும்போது என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பார். திடீரென ஒருநாள், நோயினால் இறந்து. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 8

பணக்கார தலித்துகள் ஏழை தலித்துகளுக்கு செய்யும் கொடுமைகளை விட மற்ற சாதியினர் செய்யும் கொடுமை குறைவு.....இதை ஒரு தலித் நீதிபதியின் தலித் ஓட்டுனர் கூரும் தகவல்.

சாதீய போராட்டங்கள் எல்லாமே வர்க்க போராட்டங்களை நீர்த்துப்போக செய்கின்றன என்பதே உண்மை. சாதீய தலைவர்களும் சாதிக்கட்சிகளும் பணத்துக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் கீழ் சாதி மக்களை கருவிகளாக உபயோகப்படுத்துகின்றன.

"இன்றைய தலித் கட்சிகள் அல்லது தலித்களுக்​காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளின் நிலை என்ன?" கோடிக்கணக்கான தலித்துகள் இப்படி மோசமான் சாப்பாட்டுக்கே வழியில்லாம இருப்பாங்க அவங்கெல்லாம் கண்ணுக்கு தெரியாது ஆனா ஒரு ராசா கோடிக்கணக்கா கொள்ளை அடிச்சுட்டு மாட்டுனா "ஐயோ ராசா தலித்து" அதுனாலதான் அவருக்கு எதிரா சதி பண்ராங்கன்னு கூவ தெரியும்.

மீடியாக்களின் கருத்து ஒரு சுடும் உண்மை. மீடியாக்கள் செய்திகளை தருவதில்லை, அவர்கள் செய்திகளை பகிர்ந்து கொள்வதில்லை. செய்திகள் மீடியாக்களால் உருவாக்கப்படுகிறது என்பதே உண்மை.

இதுவும் ஒருவகை மாஃபியா, ஏன் வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய துடிக்கின்றன என்பது இந் நாட்டு மக்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம்.

மஹாத்மா ஜோடிராவ் பூலே அரசியல் வாதி அல்ல.

தலீத் வைத்து சொத்து சேர்க்கும் அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பெரிய முதலாளியின் எடுபிடியே...

ஏன் விதர்பா விவசாயிகள் விவசாயக் கடனுக்கு மேல்தட்டு மக்களிடம் கையேந்த வேண்டும் ? கூட்டுறவு விவசாய வங்கிகள் அங்கில்லையா? மகாரஸ்டிரா அரசை ஏன் நிர்பந்த்தித்து வங்கிகளை தலித் கட்சிகள் ஆரம்பிக்கிக கூடாது? துக்கப்பட்டு மட்டும் பிரசோனமில்லை .

Displaying 1 - 7 of 7
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook