Latest News
Published on :30-11--0001 06:00 AM
மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!
மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்! ''நலந்தானா?'' என்று நாம் கேட்டதும், கழுகார் முகத்தில் புன்னகை.  ''போயஸ் கார்டனுக்குள் சசிகலா வசித்தபோது இருந்த அறை இன்னமும் அவருக்காகத் தயார் ஆகவில்லை என்பதால், தற்காலிகமாக வேறு ஓர் அறையில் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், ஆன்மிக ஈடுபாடு முன்பு இருந்ததைவிட இன்னும் அதிகம் ஆகிவிட்டது. எப்போதும் பக்திப் பாட்டுப் புத்தகங்களுடன்தான் இருக்கிறார் சசிகலா.  முன்பெல்லாம் மந்திரிகள், அதிகாரிகள் வந்தால் அவர்களைப் பார்ப்பது சசிகலாவின் வழக்கம். இப்போது அந்த மாதிரியான காட்சி​கள் குறைந்து விட்டன. 'கார்​டனுக்குள் எனக்கு உதவி செய்வதற்குத்தான் வந்துள்ளார். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதும் இல்லை... அவரது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியதும் இல்லை’ என்று, அமைச்சர்களுக்கு முதல் அமைச்சர் கட்டளை இட்டுள்ளதால், மந்திரிகள் தரப்பில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை இல்லை. ஆனால்..?'' ''ஆனால் போட்டாலே... சிக்கலாச்சே?'' ''கோட்டை மற்றும் மந்திரிகள் வட்டாரத்தில் பீதியைக் கிளப்பிய சங்கதி ஒன்று உண்டு. அதைத்தான் சொல்ல. . .

COMMENT(S): 27

நல்ல காமெடி

'மே 17 முதல் ஜெயலலிதாவுக்கு 10-ல் குரு வக்ரம் அடைகிறார் - அப்பவாவது தமிழகத்துக்கு 'நல்லது' நடக்குதான்னு பார்ப்போம்...

'கார்​டனுக்குள் எனக்கு உதவி செய்வதற்குத்தான் வந்துள்ளார். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதும் இல்லை... அவரது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியதும் இல்லை’

இது கூட மிகப் பெரிய நாடகம்தான். இன்னும் ஒரு மாதத்தில் மேற்கண்ட வார்த்தை பெரிய காமடி ஆகப்போகிறது.

ஹி ஹி ஹி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. உருப்படாத கூட்டம். இதுக்கு ஆட்டுக்கண்ணே எவ்வளவோ தேவலாம்.

சசிகலாவுக்கு சனியோ, பினியோ... தமிழகத்துக்கும், அதிமுகவிற்கும் இனி கெட்ட நேரமே.......

பாரம்பரியம் வாய்ந்த மதுரை பல்கலைகழகத்தில் எவ்விடம் பார்த்தாலும் முறைகேடுகள்.. நாவலரின் மருமகள் திருமதி கல்யானி மதிவாணன் அவர்கள் தற்பொழுது துனை வேந்தராக பதவியேற்று இருக்கிறார்... முதல் வேலையாக முறைகேடுகளை முடக்க வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும்... பல்கலை கள்ளர்களை அடுத்து அடித்து விரட்ட வேண்டும்... உலகளவில் மதுரை பல்கலைக்கு இருந்து வந்த நல்ல பெயரை மீட்டெடுக்க வெண்டும்...

In ph.d also lot of utrocities in the system in all unis. Im really not sure what the education ministry in centre and state are doing

இன்னம் முதல்வருக்கு அரிவு தெளீவாகலேன்னா எங்கியோ இடிக்குதே ஏர்கனவெ கொள்ளை அடிச்சாச்சே இன்னம் என்ன எவ்ளோ இன்னம் இருக்கா ,இலவச்ம் தரேனு சொல்லர்த தவிர ஒன்னும் உருப்படியா நடக்கலெந்னு தெளீவா தெரியுது இந்த லக்ஷனத்துலெ பக்தி பரவசமாம் ம்ம்ம்ம்ம்ம்ம்

நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே போதுமானதா? அது ஏற்கப்பட்டால் தானே,ஒய்வு ஊதிய பலன்கள் கிட்டும்? இவர் மீது "சார்ஜ்" அதாவது,குற்ற குறிப்பாணை நிலுவையில் உள்ளதாகக்கூறியும்,மத்தியநிர்வாக தீர்ப்பு ஆணையம்,அதனை ஏற்கவில்லை. எனவே,மேல் முறையீடு சரியே.இந்த அதிகாரி பதவியில் இருந்த போது பல முறை இப்படி செய்துள்ளார். பணி விதிகளின்படி.,குற்றகுறிப்பாணை சரியல்ல என்றால் மட்டுமே இவர் ஒய்வு பெற அனுமதிக்கப்படுவார். அதுதான் மூறையாகும்.

ஏம்பா உண்மையாவே ரொம்வ எரிச்சலாக இருக்கிறது இந்த சசி-ஜெயா படமும் கட்டுரைகளும். தமிழ்நாட்டில் ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள் இருக்கிறது! அதெல்லாத்தையும் விட்டுவிட்டு இந்த வீணாப்போனதுங்களை பற்றி எழுதி ஏம்பா வெறுப்பை கெளப்புறீங்க? இந்த படத்தை பார்த்தா ஏதோ ...படம் மாதிரி இருக்கிறது!

>>அவங்க கடிதம் எல்லாத்தையும் படிச்சுட்டாங்களாம். இன்னைக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது நம்மளைப் பழிவாங்க மாட்டாங்களா?’<< உங்களுக்கெல்லாம் மானம் ரோசம், வெட்கம் இருந்தா பதவியை விட்டு ஓடிப்போங்க. இல்லைனா மறுபடியும் அவங்க கால்ல விழுந்து, காலை கழுவி விடுற வேலைதான் கிடைக்கும்.

Ponmudi spoiled the TN Universities by collecting huge sum from people for VC Posts . Madurai Kamaraj has gone down low in the recent years , im not sure Kalayani madivanan is the right person for the post . Atleast in VC Posts govt. should avoid politics and money .

சசிகலா உள்ளே நுழைந்தது அவரது குடும்பத் தரப்பினர் பலருக்கும் அதிர்ச்சி. குறிப்பாக, உறவுப் பெண்கள் இன்னும் வருத்தத்தில்தான் இருக்கின்றனர்!''

Disgusting family. Please leave Tamil Nadu and go somewhere else.

சமாதான படலத்துக்கு அப்புறமும் சகோதரர் மற்றும் கணவர் மீது மேலும் வழக்குகள் பாய்கின்றன என்றால் அவர்கள் இருவரையும் சசி தூக்கி எறிந்து விட்டதாகவே அர்த்தம்.

எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யும் அதிகாரிகளை இப்படி ஒரு அதிகாரியின் ஈகோவால் நோகடிப்பது, மற்ற நல்ல அதிகாரிகளை நல்லது செய்ய யோசிக்க வைக்கும். நம் தலையெழுத்து இதெல்லாம் பார்க்கணும்னு....

உறவுப் பெண்கள் இன்னும் வருத்தத்தில்தான் இருக்கின்றனர் '' 'நாம ஏதோ கோடிக்கணக்குல சம்பாதிச்சுட்டோம்னு கொச்சைப்படுத்திட்டு"".....................................பாவம் இவர்கள் நூறு நாள் வேலைக்கு சென்று வாழ்பவர்களை ,,,,,,,,,,,,,,,,,,,தமிழா பொங்கி எழு............................டாஸ்மாஸ்கில் சந்திப்போம்

(முருகன்)

"........மத்தியப் பணியாளர் நலத்துறைச் செயலாளர் தரப்பில் இதை எல்லாம் தெளிவாகச் சொன்னதை ஏற்றுக்கொண்டுதான், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அசோக்வர்தனின் விருப்ப ஓய்வுக்கு ஆவணசெய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும், மேல் முறையீடு செய்திருப்பது, அரசுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்’ என்கிறார்கள்.''

இந்த அரசுக்கு நீதிமன்றத்திடம் வாங்கி கட்டிக் கொள்ளவேண்டும் என்று தீராத வேண்டுதலோ என்னவோ?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமா!, தமிழகத்தில் உள்ள அனைத்து பலகலை கழகங்களிலும் களை எடுக்க வேண்டி உள்ளது. 2011 ல் பாரதியார் பல்கலையில் நேர்முக காணல் நடந்து, பின்னர் ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், தற்போது இன்னும் ஒருமாதத்தில் நிரப்பபடவுள்ளது. அதுவும் சென்ற ஆட்சியில் பணம் கொடுதவர்களுக்கே!! இதை யாரிடம் போய் முறையிடுவது..

தமிழ் நாட்டௌ மகக்ளுக்கு வே
ற வேலையே இல்லையா. இவங்க எப்படி ப்போனா என்ன, இவங்க பர்ஸனல் சன்கதியெல்லாம் நமக்கு எதுக்கு.. இவங்க நடிப்பாங்க, அடிப்பாங்க, பிடிப்பாங்க, இதையெல்லாம் நாம ஏன் தெரிஞ்சுக்கணூம்.. நாட்டு வஷ்யம், நல்ல விஷயத்தை மட்டும் சொல்லுங்க..

(முருகன்)

"........மத்தியப் பணியாளர் நலத்துறைச் செயலாளர் தரப்பில் இதை எல்லாம் தெளிவாகச் சொன்னதை ஏற்றுக்கொண்டுதான், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அசோக்வர்தனின் விருப்ப ஓய்வுக்கு ஆவணசெய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும், மேல் முறையீடு செய்திருப்பது, அரசுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்’ என்கிறார்கள்.''

இந்த அரசுக்கு நீதிமன்றத்திடம் வாங்கி கட்டிக் கொள்ளவேண்டும் என்று தீராத வேண்டுதலோ என்னவோ?


எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்தவே முடியாது போல இருக்கே. என்னும் எது எதுக்கெல்லாம் ஜோசியத்தை இழுக்கப் போறாங்களோ?

(முருகன்)

'மே 17 முதல் ஜெயலலிதாவுக்கு 10-ல் குரு வக்ரம் அடைகிறார். அதனால் அவருக்கு சில இடையூறுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்!''

எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்தவே முடியாது போல இருக்கே. என்னும் எது எதுக்கெல்லாம் ஜோசியத்தை இழுக்கப் போறாங்களோ?

சசிகலா அல்லது அவருக்கு வேண்டியவர்கள் என்னவெல்லாம் செய்யச் சொன்னார்கள்(சட்டத்துகுப் புறம்பாகக் கூட) என்றெல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு பின்னர் சசிகலாவிடமே இந்தக் கடிதங்களைக் கொடுத்ததன் அர்த்தம் என்ன?சினிமா மற்றும் சீரியல்களில் நல்லவன் போல நடித்து அத்தனை ஆதாரங்களையும் வாங்கிக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அடுத்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு விபரங்களைச் சொல்வது போலன்றோ இது இருக்கிறது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! இதைக் காட்டியே சசிகலா மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் ஆகிய இருவரையுமே பயமுறுத்தி வைத்துக் கொள்ளலாம் என்ற பாலிடிக்ஸா?

, 'நான் 96-ம் வருஷம் எவ்வளவு சொத்து வெச்சிருந்தேன். 2001-ம் வருஷம் என்ன வெச்சிருந்தேன். இன்னைக்கு எவ்வளவு சொத்து வெச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லத் தயாரா இருக்கேன். அப்ப முதலமைச்சரால் எந்தப் பதிலையும் சொல்ல முடியாது’ என்று ஒரு பெண்மணி தனது சொந்தங்களை அணி திரட்ட ஆரம்பித்த பிறகுதான், ஜெயலலிதா லேசாக இறங்கி வந்து ஒருவிதமான சமாதானப் படலக் காட்சிகளை அரங்கேற்றினார் என்றும் சொல்கிறார்கள்.
என்ன கொடுமைடா இது.

சசியால் சும்மா இருக்கமுடியுமா என்பதுதான் கேள்வி? மக்கள் சங்கரன் கோயில் தேர்தலில் ஓட்டு போட்டதுக்கு சசி விலகலும் ஒரு காரணம்..

முதல்வர் முதல்வராக செயல்படவேண்டும்.. தனிப்பட்ட விஷயங்கள்..காழ்ப்புணர்வுகள் இதைக் கொண்டே ஆட்சி நடத்துவது எவ்வளவு கொடுமை..

 Displaying 1 - 25 of 26
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook