Latest News
Published on :30-11--0001 06:00 AM
ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?
ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்? 'ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப்​பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக்​காங்க...’ - போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது.  மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவ​மே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’ நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர். 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணி’ன்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண். ஆவி ராணியின் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு பெண், ''ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல மட்டும்தான் ஆவியோட பேச முடியும். அதுவும் நீங்க தனியா வந்தா பேச முடியாது. ஆணும் பொண்ணும் சேர்ந்துதான் வரணும்'' என்று வரிசையாக. . .

COMMENT(S): 75

நாடி ஜோதிடம், நித்யா போன்ற சாமியார், ஆவி, பெரும் அரசியல்வாதி, எல்லாரும் ஒரு ரகஷியத்தை மூடி மறைக்கிறார்கள். அதுதான், Mind reading. Believe or not, there are thousands of people all around the world who can read others mind crystal clear, all the thoughts flow. Your reporter was so stupid and he was thinking inside loud on all the events and this mind reader repeated what he was thinking with her own imagination and acting.

இன்னம் கொஞ்ச நாள்ல ஆவி ராணி வீடு எப்புடி இருக்கும்னு ஒரு படம் புடுச்சி போடுங்க.

ஒண்ணு புச்சா கத்துக்கினே. ஆளுங்கன்னா சாதின்னு. கர்மம். ஆவியும் சாதி பாக்க ஆரம்பிச்சிடுச்சி.

JV is an idiot for publishing this article and I am a bigger Idiot for reading this article...wasted the last 2 mins of my life

Rupees two hundred and fifty per person and for four people it is one thousand rupees a day and three hundred and sixty five thousand a year, not a bad income in a place like Mohanoor. does she pay income tax of any kind, JV?

JV , we are in 21st century......PLEASE

ஆவி சார், அங்க தான ஸ்டீவ் ஜாப் அவர்கிட்ட செல்ஃபோன்லாம் கேக்க முடியாதா, என்னவோ போங்க, ஒரே காமெடியாதான் இருக்கு.

இனி ஆவி விகடன் என்ரு தனியாக ஒரு மெகஜின் போடவும்

அப்படியே இந்த பெங்களூரு கேசு இன்னும் எத்தனை வருஷத்துக்கு இழுத்துகிட்டு போகும்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா.......

குனா ஒரு அப்பாவி!!!

ஆவி பாவம், அது பாட்டுக்கு போனது போனது தான் சும்மாயிருந்திருக்கும்... ஏன் இப்படி அதை போய் கூப்பிட்டு அழுது, ஆத்திரமூட்டி அந்த ஆவியை போட்டு பாடாய் படுத்தனும்??? சரி, நிறைய வேண்டாத ஆவிகள் இந்த ஆவியை இப்பொழுது பழி வாங்குமே, அதிலிருந்து எப்படி இந்த ஆவி தப்பித்து திரிகிறது என்பதையும் கொஞ்சம் கேட்டிருக்கலாமே...

மூட நம்பிக்கையை ஜூவி மலர் தூவி துதிக்கிறதைக்காட்டுகிறது. இனி போலிஸ்கள் தெவையில்லை, அரசாங்கம் தேவையில்லை. எல்லா கேஸ்களையும் இதே மாதிரி முடிக்க ஜூவி ஆவனச் செய்ய வேண்டும். ஒசாமாவின் ஆவியை வரவழைத்து கடலில் போட்டார்களா, அல்லது புதைத்தார்களா? என்பதனைக் கேட்டுச் சொல்லுங்கள். மூடர்களாகப் பார்த்து திருந்தாவிட்டால், மூடனம்பிக்கையை ஒழிக்க முடியாது

This is nothing. You should watch the American HIT reality TV show "Long Island Medium". She talks to spirits as if she talks to real person anytime.

Those who don't trust this won't trust the concept of cellphones either - you talk to a stupid plastic thing called cellphone and it can actually transfer your voice to someone else until scientist figured it out.

நான் பேசலமா MGR ?

Already Tamil society is after fraud sanyasis and sanyasinis.why you also pave another route for unnatural irrational destinations? Then there is no need for intelligence depatments. PLEASE ACT RATIONALLY

ஆவியிலேயே கெட்ட ஆவி "கொட்டாவி" தான்!

Pl teach people about this fraud people - go through the conversation u can find nothing - It is a science world - Believe Science -

ஆவி, சேலை தூக்காமல் கால்களுக்கிடையில் பிடித்துக்கொள்கிறதா?> இது ஆணுக்கு வராத உடல்மொழி. ஆவி வந்தால் ஆவியின் உடல்மொழி வருகிரது என்பதற்குதானே இந்த ஆர்ப்பாட்டம். வீடியோ கேமரால்லாம் வச்சு எடுத்துருக்கொம் என்பதால் இதை ஜூவி போட்டிருக்க வேண்டாம். ஆவி நாடகம் போட்டு தமிழக மக்களை மூட பாதைக்கு கொண்டுசெல்லும் சன் டிவிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். இதில் நம்பிக்கையை பிரதிபலிக்க வில்லை என்று ஒரு டிஸ்கிளைமர் வேற. போங்கய்யா... போயி பிள்ள குட்டிய படிக்க வைக்க முன்னாடி நீங்க படிங்க.

A.V. Suresh contact me I have A.V.station

ஆவி ஜுவி நல்ல காம்பினெசன்...

அது சரி! ஆவி ராணி, நீராவியா, வெள்ளாவியா? அதையும் கொஞசம் கேட்டு விசாரித்து எழுதினா, நல்லாயிருக்கும்.

ஆவி ராணி சில பத்திரிக்கைகளும் படிக்கிறார் போல. அதை வைத்து இட்டுக் கட்டி ஏதோ ஒப்பேத்தியிருக்கிறார்.

போங்கடா பொளப்பத்தவனுங்களா! ஆவியாவது! பாவியாவது!

நம்ம தமிழக காவல்துறையில் இனி புதிதாக "ஆவிகள் ஆய்வு துறை" என்கிற பெயரில் ஒரு துறையை ஆரம்பித்து, அதில் ஆவி ராணி போண்ற திறமையாக ஆவிகளோடு பேசுபவர்களை பனிக்கு உடன் அமர்த்த வேண்டும்... நம்மை தொப்பை ஏட்டுக்களை நம்புவதை, இந்த ஆவி ராஜா, ராணிக்களை நம்புறது, குற்றவாளிகளை வேகமாக பிடிக்க உதவும்...

ஆவியண்ணே, திமுக ஆட்சியில் உங்க குடும்பத்தோட வருமானம் குத்து மதிப்பாக எவ்வளவு தேறும்?? டேய், அது ரொம்ப ரொம்ப பெருசுடா... அதுல கால்வாசி சொல்லனும் என்றாலே இன்னொரு பிறவி தேவைப்படும்... ஆவியண்ணே, கட்சி கரை வேஷ்டி கேட்டீகளே? எந்த கட்சி கரையண்ணே???... டேய், இப்ப எந்த கட்சியை நம்புறது என்பது தான் ஒரே குழப்பமா இருக்குடா.. ஏனென்றால், தா.கிருட்டிணன், அண்ணாநகர் இரமேஷ், சாதிக்பாட்ஷா என்று எல்லோருமே ஒரே கட்சியிலிருந்தவங்க தானே, என் பெயரும் அந்த லிஸ்டில் வருதா இல்லையா என்று இன்னும் தெரியலையே...

ஆவியோட பேசுவதற்கு கட்டனம் ரொம்ப கம்மியாக இருக்கே... 250 ரூபாய்க்கு ஐ.எஸ்.டி. கூட இவ்வளவு கம்மியாக பேச முடியாதே... சரி, சரி, அப்படியே இன்னொரு 250 ரூபாயை கொடுத்து, நம்ம ராஜீவ் கொலைக்கு உண்மையான பிண்ணனி என்ன? அதன் பலனை யார் குடும்பம் முழுசாக அனுபவித்தது? என்பதையும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.. ஏனென்றால், ஜெயின் கமிஷன் சொன்னது போல சோனியா சர்க்கார் எதையும் செய்யாது... நாம தான் இதையெல்லாம் செஞ்சு கண்டுப்பிடிக்கனும்...

  Displaying 1 - 25 of 63
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 18 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook