Latest News
Published on :30-11--0001 06:00 AM
சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்!
சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்! ராமஜெயம் கொலையாளிகளைத் தேடி பல்வேறு கோணங்களில் விசாரணை வலையை விரித்த திருச்சி போலீஸார், தற்போது தங்களது எல்லைகளைச் சுருக்கி ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுத்து விசாரணையை நகர்த்தி வருகிறார்கள்!  கிடுக்கிப்பிடியில் வங்கி அதிகாரி! 2007-ம் ஆண்டு வாக்கில் திருச்சி கன்டோன்மென்ட் ஏரியாவில் தனியார் வங்கி ஒன்றின் மேலாள ராகப் பணியாற்றிய கற்பூர சுந்தர​பாண்டி யன் என்பவரைப் பிடித்து தனிப்​படை போலீஸ் விசாரித்து வருகிறது. அவர் பணியில் இருந்த​போது உடன் பணியாற்றிய ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார். சிறிது நாளில் காதல் கசக்கவே, பஞ்சாயத்து ராமஜெயம் வசம் வந்திருக்கிறது. மனைவியிடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி, விவாகரத்தும் பெற்றுத் தந்திருக்கிறார். பின்னர், அந்தப் பெண் டெல்லிக்குச் சென்று செட்டிலாகி விட்டாராம். மீண்டும் 2008-ம் ஆண்டு வாக்கில் திருச்சியில் பிரபல பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி பணத்தை டெபாஸிட் செய்வதற்காக. . .

COMMENT(S): 19

நம்மள் எல்லாம் கிறுக்கன் ஆக்குற வேலைய , மீடியாவும் , நேரு குடும்பமும் சென்சுட்டு இருக்காங்க !!!!!!!!! முதல் நாளில் இருந்து , நேருவுக்கு தெரியும் , யார் செய்தார் என்று !!. அவருக்கு கொலையாளி கூட்டதிதின் மேல் பயம் வந்து விட்டது . அவர்களை போலிசில் மாட்டி விட்டாலோ, அல்லது திருப்பி அடித்தாலோ , வேறு ஏதும் வீபரீதம் நிகழும் என்று , இத்தோடு நிறுத்திக்கொல்லலாம் என்று நினைக்கிறார்.

திக்குத் தெரியாத குழப்பத்தில் ராமஜெயம் விவகாரம்

விபத்தில் இரந்த மரியம் பிச்சை கேசை கன்டுபிடிக்க எத்தனை சி.பி.சி.ஐ.டி டீம் அமைத்தார்கள் திருச்சி போலிஸ்.

கொலை செய்யப்பட்டது வேரகட்சிக்காரன் என்பதால் அரசும் திருச்சி போலிசும் சும்மா தூங்கிக்கொன்டு இருக்கிரது.......


இதுக்கு போலீஸ் சரிபட்டு வராது!!!

அய்யா ராமஜெயம் கொலையாளிகளே......நீங்களே வந்து சரணடைந்து விடுங்கள்...........வாரம் வாரம் ஜூ.வி பண்ற அலம்பல் தாங்கமுடியலை...........எப்ப பார்த்தாலும் அவனா.....இவனா...என கதை ஓட்டுகிரது

boss, please do not give full details of the investigation, even if you come to know. the criminals are getting info and this will surely affect the progress of investigation- my humble view

பெயரென்னவோ நல்ல பெயர் தான்.. பார்த்த வேலையெல்லாம் வெறும் அட்டகாசமே... சீககிரமாக போக வேண்டிய ஆளு தான், போயிட்டாரு... போலிஸ் பலத்தை ஏன் வீனாக்குகிறீர்கள்...

சாமி ரவி அல்லது தென் மாவட்ட இளைஞன்!!! இருவரில் ஒருவரே ....

இப்படியே போலீஸ் யாரையெல்லாம் சந்தேகப்படுகிறது என்ற விபரத்தை வெளியிட்டு சந்தேகத்துக்குள்ளானவர்கள் பாதுகாப்பாக இருக்க நன்றாக வேலை செய்கிறீர்கள். ஏதோ உங்களால் ஆன தமிழ்நாட்டு தொண்டு....

சுரேஷ், பக்ரைனிலிருந்து, நடந்தது கொலை அல்ல, களை பறிப்பு.., நாட்டில் நிறைய களைப்பறிப்பு செய்ய வேண்டி உள்ளது.., பூனைக்கு மணிக்கட்டியவர் எவராயினும் வாழ்க.

திருச்சியில் எந்த கொம்பனும்..... கலெக்டரோ டி.ஐ.ஜி.யோ, யாரானாலும் அந்த வாழைக்காய் மண்டியையும் வெல்ல மண்டியையும் ஒழுங்கு படுத்த முடியவே முடியாது.

எவனோ நல்லது பண்ணி இருக்கான் அத பொய் இந்த நொண்டு நோன்டரிங்கலே...

ராமஜெயத்தைக் கொலை செய்த அந்த தென் மாவட்ட இளைஞன், அந்தப் பெண்ணையும் கடத்திச் சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள்.
சென்னை சீனு வாக்கியம் சரிதான் . மீண்டும் படித்து பார்க்கவும்.

கடந்த சில வருஷங்களாகவே மக்கள் சின்னசின்ன விஷயம் முதல் பெரிய விஷயங்கள் வரையில், தஙகளுக்கு எதிராக இருப்பவரகளை க்விக்காதூக்கி விட்டு ப்ரீ யாக இருக்கவே விரும்புகிறார்கள், யாருக்கும் பொறுமையும் இல்லை, நீதி நியாயம் என்கிற பயமும் இல்லை, எதில் முடியுமோ.

இந்த மாதிரி 'சாதாரண கேஸ்'களைக் கண்டுபிடிக்காமலிருப்பதில் திருச்சி போலீஸ் பேர் போனது என்பது திருச்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.ஆனால் 'மிக முக்கியமான' ஹெல்மெட் இல்லாதவர்களைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதில் உடனடி நடவடிக்கை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.அதனால் தான்'க்ரைம் டிடக்ஷனில்'தமிழ்நாட்டிலேயே முதலிடம் திருச்சி போலீஸ் பெறுகிறது.

சாமியே நேர வந்து போட்டுத்தல்லிருச்சாம்.

"அதனால், ராமஜெயத்தைக் கொலை செய்த அந்த தென் மாவட்ட இளைஞன் " - இது தவறு. கொலை செய்ததாக சந்தேககிக்க படும் இளைஞன்.

Displaying 1 - 17 of 17
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 18 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook