Latest News
Published on :30-11--0001 06:00 AM
பரிசோதனை எலிகளா இந்தியர்கள்?
பரிசோதனை எலிகளா இந்தியர்கள்? மருந்துக் கம்பெனிகள் புதிதாகக் கண்டுபிடிக்கும் மருந்து களை, முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதியான பிறகு மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். எவ்வித மான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதியான பிறகே, அந்த மருந்துகள் விற்பனைக்கு வரும்.  இந்த நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்ட விரோதமாக நேரடியாகவே மனிதர்களுக்கு மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிப்பது, உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. அப்படிப் பட்ட நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நம் இந்தியா என்பதுதான் அதிர்ச்சி. 'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், 2009-ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இறந்துவிட்டனர். இது போன்ற சட்ட விரோதப் பரிசோதனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்வாஸ்த்ய அதிகார் மஞ்ச் என்ற பொது. . .

COMMENT(S): 17

கவிதா,
அப்ப நீங்க சொல்றது என்னன்னா, இந்தியா நரகம்ங்கிறீங்க. இங்கதானே அளவுக்கு அதிகமா டாக்டரும், கம்பவுண்டரும் வக்கீல்களும் இருக்கின்றனர்.

சித்த மருத்துவம் சிறந்தது, நம் பாரம்பரிய மருத்துவம். ஆனால் நமது சித்தமருத்துவ கல்லூரிக்கு நடந்த கூத்தை சென்ற மாதம் பார்தொமெ, இதையெல்லாம் யார் கேட்பது, அதற்கும் கோர்ட் வக்கீல் எல்லாம் இல்லாமல் எதுவும் செய்யமுடியாதே..!! பக்க விளைவுகளெ இல்லாத மருந்துகள் கிடையவெ கிடையாது. ஓவ்வொரு மருந்து பெட்டியிலும் உள்ள லீஃப்லெட்டை கட்டாயம் அனவரும் படிக்கவேண்டும்..

இந்த சூனிய சர்க்காரில் காசை கொடுத்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலை...

better to list out the names to the public

உடல்நலம் விஷய்த்தில் இது ஒன்றுதானா, கடந்த காலத்தில் காலாவதி ஆன மருந்துகள், போலி மருந்துகள் , போலி டாக்டரகள் என்று எவ்வளவு பார்த்தோம். இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பே கிடயாது என்பது உலகறிந்த் உண்மை....

There was a program about this on NBC dateline,they had hidden cameras and they had taped the Indian companies testing drugs banned all over the world on poor Indians.Human life is so cheap for these companies,they will do anything for money...SHAMEFUL

நாமும் விழிப்பது எப்போது?

இதைப் பற்றி ஒரு உருப்படியான ரிப்போர்ட் ஜூ வி கொடுக்கலாம்

Unfortunately, Indian medical doctors are (un)witting pawns of multinational pharma companies. These western pharma companies are ruthless and unscupulous. Their motive is profits and shareholder interests only and not what they are intended for. They are owned and managed by war mongers and greedy corporates. They would anything (including suspected introduction of first bird flu in Vietnam and also AIDS in Africa, well away from 'western' places, note) to further their economic interests. Readers who might write against this should note that former american president bill clinton said that america would wage war to further their economic interests, well, he said in defence of american pharma companies for instance (it is on record). Dont blame the arrow when the marksmen hides behind Manmohan Singhs and P Chidambarams.

மனித உறுப்புகள் திருட, வாடகைத்தாய் வேண்டுமா? மலிவாக கிடைக்குமிடம் நம் தாய்த்திரு நாடாகிவிட்டது. கலாச்சார பின்னடைவு.

கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை நம்பிக் கொண்டு=== கயவனுக்கு நிகராக மருத்துவர்களை நம்பிக் கொண்டு

2006ம் ஆண்டு என் தந்தைக்கு(அப்போது 86வயது)பெருங்குடலில் அடைப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்யபட்டது.அப்போது ஒரு வெளிநாட்டு மருந்து கம்பெனி மீண்டும் அடைப்பு ஏற்படாமல்(புற்று)இருக்க ஒரு லட்சம் மதிப்புள்ள மருந்தை 10000 க்கு அறிமுக விலையில் தருகிறோல் என்று என்னிடம் கேட்டார்கள் ஆனால் புதிய மருந்து ஏதும் வேண்டாம் என நான் ம்றுத்து விட்டேன்.இதற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அந்த கம்பெனி எனக்கு போன் செய்து என் தந்தை எப்படி இருக்கிறார் என்று கேட்டுகொண்டிருந்தனர்.இரண்டு வருடம் முன் ஏதேட்ச்சயாக ஒரு புதிய நண்பரிடம் இது பற்றி கூறும்போது அவர் என் தந்தையின் விவரங்களை கேட்டுவிட்டு அவர் அந்த கம்பெனியில் பணிபுரிந்தவர் என்றும் என் தந்தைக்கு என் அனுமதியிலாமலே அந்த மருந்தை கொடுத்ததாகவும்,மிக வயதானவ்ர்களுக்கு இது போல் செய்ய பெரும்பாலான மருத்துவமனைகள் அனுமதிப்பதாகவும், இபோதும் என் தந்தை உயிருடன் இருப்பதற்கு அந்த மருந்தே காரணம் என்று கூறினார்.ஆனாலும் நான் இது முறைகேடான செயல்,ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்பட்டிருந்தால் யாருக்கும் தெரியாமலே போயிருக்கும் என்று சொன்னேன்.

Most of the Christine charity hospital doing this one…getting fund and medicine from foreign countries and doing test with our poor people…. I’m personally affected for this, some time back Trichy district, Thruaiyur Joseph Eye Hospital doing this type of Eye drops.. testing for village people. My sister dead for testing Eye.. using Foreign Eye Drops. My family affected that time lot. I’m young I can’t do anything , now too late , please beware of this type of hospital. Govt never help.....for US.

ஆங்கில மருத்துவத்தையும், உணவுகளையும் புறம் தள்ளி, நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு மாறுங்கள் விவசாயம் தொடங்கி மருத்துவம் வரை.

JV, can you please investigate (the above in mind) what is going on at Adayar cancer institute.....exactly the same is going on.....talk to the 'real' doctors over there in person private then you would know the truth

சொர்க்கத்தில் டாக்டரும் வக்கீலும் இருக்க மாட்டார்கள் - அவர்கள் அங்கே தேவையும் இல்லை, நுழையவும் முடியாது.

Displaying 1 - 16 of 16
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 18 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook