Latest News
Published on :30-11--0001 06:00 AM
அள்ளித் தருமா வெள்ளி?
அள்ளித் தருமா வெள்ளி? வெள்ளி முதலீடு என்றாலே நம்மவர்கள் இப்போது பயந்து ஓடுகிறார்கள். காரணம், கடந்த ஆண்டு அவர்கள் பட்ட நஷ்டம்தான். கடந்த ஆண்டில் 75,000 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு போகும் என்கிற ஆசையில் எல்லோரும் வாங்க, அது திடீரென 50,000 ரூபாய்க்கும் கீழே வந்து பதற வைத்தது. ஆனால், அந்த விலையிலிருந்து 10% விலை ஏறியபின்பும் இப்போதுகூட வெள்ளி முதலீடு என்றாலே யோசிக்கத்தான் செய்கிறார்கள் மக்கள். உள்ளபடி பார்த்தால், இந்த தயக்கம் தேவை யில்லாத பயம்தான். காரணம், நீண்ட கால நோக்கில் தங்கத்தைவிட வெள்ளி அதிக லாபம் தந்திருப்பது பலருக்கும் தெரியாத உண்மை. கடந்த பத்தாண்டுகளில் தங்கம் 18.6% வருமானம் கொடுத்தபோது, வெள்ளி 21% லாபம் தந்திருக் கிறது.  இனிவரும் காலத்திலும் இந்த வருமானம் தொடர வாய்ப்பிருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். அவர்கள் இப்படி சொல்ல என்ன காரணம்?   வெள்ளியின் பயன்பாடு! தங்கம் அதிகளவில் ஆபரணத். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 4

என் நண்பரின் குழந்தைக்கு ஒரு வருடம் பூர்த்தியான பிறந்தநாள் விழாவிற்கு மெனக் கெட்டு கடைகள் பல வற்றில் தேடி சலங்கைகளுடன் கூடிய ஒரு கிலு கிலுப்பை வெள்ளியில் வாங்கி பரசளித்தேன். ஒரு மாதத்தில் அதன் பள பளப்பு அம்போ ஆகி கருத்து போய் இரும்பை விட மோசமாக காட்சிஅளித்தது. (அட்மாஸ்பியர் காரணமாக கருக்குமாம்) தங்கத்திற்கு மாற்று உரைத்து நல்லதா, கலப்படமா, எனக் காண்பது போல வெள்ளிக்கும் ஏதாவது உண்டா?( கருக்காத ஜெர்மன் சில்வர் ஏன் மதிப்புக் குறைவாக கருதப்படுகிறது? யாராவது விளக்கினால் நலம்.

Slv fund run by chase bank in america has the biggest accumulation of silver from the money they got from slv fund. At the same time they have shorting interest also to make money when silver price goes down. Again going back to 50$ per ounce...may not be happening and it may go down, when other financial asset classes looks stable.

Do we buy Silver in Ounce and $ in India ? What is the point in having this article, if the data is not customized to indian context?



Captalism everywhere....!!!

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 29 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook