Latest News
Published on :30-11--0001 06:00 AM
  • Bookmark
  • Print
அவதார் E4
அவதார் E4   கடந்த ஆண்டு மே மாதத்தில்தான் ரெனோ ஃப்ளூயன்ஸ் அறிமுகமானது. ஓராண்டுக்குள் இதன் டீசல் இன்ஜினில் சில மாற்றங்களைச் செய்து இப்போது மீண்டும் வெளியிட்டிருக்கிறது. இந்த மாற்றம், பிரெஞ்ச் நாட்டு காரை பெட்டரான காராக மாற்றுகிறதா? சென்னையில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ஜன்னலாக விளங்கும் புதுச்சேரி வரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.  ஃப்ளுயன்ஸ் டீசல் வேரியன்ட் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, உபகரணங்கள் நிறைந்த, விலை உயர்ந்த E4 வேரியன்டில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. மாறாக, உபகரணங்கள் அதிகம் இல்லாத விலை குறைந்த E2 மாடலில் தான் டீசல் காரை அறிமுகப்படுத்தியது. இந்த முடிவு, ஃப்ளூயன்ஸுக்குச் சாதகமானதாக இல்லை. இதை லேட்டாக உணர்ந்து கொண்ட ரெனோ, லெதர் இருக்கை மற்றும் உள்ளலங்காரம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்ஸார், ப்ளூ-டூத், மழை வந்தால் தானாகவே இயங்கும் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட் லைட்ஸ் என்று சகலவிதமான வசதிகளோடும் ஃப்ளூயன்ஸ் E4  டீசல் காரை,. . .

COMMENT(S):

 
Only Subscriber Can Post Comments
மோட்டார் விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook