Latest News
Published on :30-11--0001 06:00 AM
''அடடா அடடா ஆதீனமே ஆடுது!''
''அடடா அடடா ஆதீனமே ஆடுது!'' 'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா!    ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார். சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார். இந்த வில்லங்கமே இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்தியானந்தாவை அவசர கதியில் அடுத்த குரு மகா சந்நிதானமாகத் தேர்வு. . .

COMMENT(S): 238

அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் விலையேற்றம் ஏன்?
யாராவது ஒரே பதில் தரமுடியுமா?

அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமென்ட் ஆலைகளை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, சிமென்ட் விலை உயர்வு.... அடுத்தது என்ன?**************** more number of gandhi notes during election

அம்மா சிமெண்ட் வரலாம்; ஆனால் புகைப்படம் இருக்காது.

யாம் பெற்ற துன்பம் தமிழக மக்கள் எல்லோரும் பெறக் கடவதாக ....அம்மா அனுபவிக்கும் தண்டனையில் இருமடங்காவது மக்கள் அனுபவிக்க வேண்டாமா? முதலில் பால் , அடுத்தது மின்சாரம், இப்போது சிமெண்ட்... அடுத்த துன்பம் என்னவோ ?

சிமென்ட் தயாரிக்கும் தொழில் நுட்பம் சிறுதொழில் என்னும் அளவுக்கு எளிமையானது.பரவலாக்கப்படும் நிலையில் விலை வெகுவாக குறையும்.

இந்த விலையேறங்கள்ளாம் ஒருவிதத்தில் நல்லதே. கடந்த 20 ஆண்டுகளாக தமிழக நடுத்தர, அடித்தட்டிலுள்ள மக்கள் ஒருவித பகடு வாழ்க்கைக்கு தங்களை பலியிட்டுவிட்டனர். நல்ல கட்டிடங்களை இடிப்பதும், தேவையே இல்லாமல் குளிர்சாதனவசதி, கார், பாட்டில் தண்ணீர், பந்தா மருத்துவம் என பழக்கமாகி அத்தியாவசியமான செலவுகளுக்கு அரசினிடம் சலுகை எதிர்பார்க்கிறார்கள். கட்டுமான துறையில் கருப்பு பணத்தை ஒழித்தால் விலைகள் கட்டுக்குள் வரும்.எந்த நுகர்வோரும் தமக்கு ஸ்விம்மிங் கட்டாயம் எனவே நீச்சல் குளம் வேண்டும், ஜிம் வேண்டும், விருந்தினர் அரங்கம் (banquet hall), ஷாப்பிங் மால் வேண்டும் என்று கேட்டார்களா?. இவர்கள் கருப்புபணத்தை மறைக்க , கொள்ளைலாபம் அடிக்க இதையெல்லாம் மறைமுகமாக திணிக்காமல், கட்டிடங்களை கட்டினாலே சதுர அடிக்கு ரூபாய் 500-1000 வரை குறைக்கலாம். அதைவிடுத்து சதுர அடிக்கு ரூ. 300 மட்டுமே மொத்தத்தில் எடுத்துகொள்ளும் (சிமெண்ட், மணல்,கம்பி) இந்த விஷயத்தை மட்டும் என் ஊதி பெரிது பண்ணுகிறார்கள்.

சிமெண்ட் விலையேற்றம் ஏன்..?

சீனீ அண்ணனின் சதி

தீய சக்தியிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி சீர்திருத்தம் செய்யவந்த மகராசிகளும் மகராசன்களும் எதில் விலை ஏற்றினாலும் அது நிச்சயம் நல்லதுக்காகத்தான் இருக்கும். இல்லவிட்டால் கோவில்களில் இவ்வளவு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வார்களா அமைச்சர்கள்?

சிமெண்ட் விலையேற்றம் ஏன்..?

யாராவது கான்க்ரீட்டாக காரணம் சொல்ல முடியுமா...?

சிமென்ட் மூட்டை விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றியுள்ளன.. பின்ன என்ன பண்ணறது? புதுசா சிமன்ட் ஆலைகளை அமைச்சு சிமன்ட் உறபத்தி பெருக்கி கம்மி விலைல தரலாம்னு பார்த்தா புதுசா ஒரு ஆலையை அமைக்க விட்டுருவாங்களா? ஐயோ சுற்று சூழல் மாசுபடுது, விவசாய நிலம் பாழ் படுத்து, தண்ணிர் அதிகமா எடுகக்ராங்கன்னு சொல்லி பிரச்சனை பண்ணி தடுத்துருவாங்க. இன்னும் விலை ஏறிகிட்டே இருக்கும்.

... Displaying 1 - 25 of 202
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 06 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook