ஞானப் பொக்கிஷம் - 18 அகத்தியர் குணபாடம்!பி.என்.பரசுராமன்

ணவு முதல் வீட்டு வாயிற்படி வரை, பல இடங்களிலும் உபயோகப்படுவது, மஞ்சள். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதிலும் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது மஞ்சள்.

 கடந்த தலைமுறை- இன்றைய தலைமுறையில் சிலரிடம், மஞ்சளை அரைத்துக் குழைத்து, அந்தக் குழைசலை வீட்டு வாயிற்படியில் பூசும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியத்தை அறுவடை செய்தார்கள்.

வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போது, கை, கால்களை நன்றாகச் சுத்தம் செய்துகொண்டு வீட்டுக்குள் நுழையவேண்டும். ஆனால், என்னதான் சுத்தம் செய்தாலும், கண்ட கண்ட இடங்களில் அலைவதால், பற்பல கிருமிகள் காலில் தொற்றிக்கொண்டு இருக்கும். அந்தக் கிருமிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தால், வீடு முழுவதும் கிருமிகள் பரவி, வீடே வியாதிகளின் வரவேற்பறையாகிவிடும்.

மஞ்சள் பூசிய வாயிற்படியின் வழியாக வீட்டின் உள்ளே நுழையும்போது, மஞ்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் !
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80