Latest News
Published on :30-11--0001 06:00 AM
எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே!
எஜமானியிடம் பாஸ்... மக்களிடம் ஃபெயிலாயிட்டீங்களே! ரொம்பவுமே எதிர்பார்ப்புடன் நான் இந்த வருஷம் பட்ஜெட்டை டிவியில பார்த்தேங்க. ஏன்னா,  கொஞ்சநாளாவே காய்ஞ்சுபோய் இருக்கோம். விலைவாசி, வாடகை, பஸ், கரன்ட், பெட்ரோல், டீசல், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு எல்லா கெட்ட விஷயங்களுமே அதிகரிச்சு பல கெட்ட விஷயங்களையே வாசிச்சுகிட்டும், சுவாசிச்சுக்கிட்டும் இருந்ததாலே பட்ஜெட் வர்றதுக்கு முன்னாடி கேள்விப்பட்ட பல விஷயங்கள் என்னோட எதிர்பார்ப்பை ரொம்பவுமே தூண்டிவிட்டிருச்சு. வரப்போகுதுடா நல்லதொரு எதிர்காலம். நம்ம ஆளு போடுவாரு பாரு ஒரு சூப்பர் பட்ஜெட். ஏழைப் பங்காளன், மிடில்கிளாஸின் சூப்பர் ஸ்டார் அப்படி இப்படின்னெல்லாம் நினைச்சுட்டு டிவி முன்னாடி உட்கார்ந்திருந்தேங்க. அவரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் போடப்போற பட்ஜெட். 1997-ல போட்டாரே ஒரு போடு! அந்த மாதிரியா ஒரு ட்ரீம் பட்ஜெட்டை போட்டுடுவாரு. தேனும் பாலும் நாட்டுல ஓடப்போகுதுன்னு கனவு கண்டுகிட்டு இருந்தேங்க. ஏன்னா 2008-ல அவர் போட்ட பட்ஜெட்டிற்கு பின்னாடி நடந்த கெட்ட விஷயங்கள் பலப்பல.  எதிர்பார்த்தது எதுவுமே. . .

COMMENT(S): 13

The senior citizens who manage their livelihood with deposits are thrashed because there is no relief for them by any increase in tax bracket.
The honest Employee whose Tax is deducted at source by their employer is not given any relief ....making them losing their income depreciated every year due to inflation
The Finance minister safely has slept over bad debts of banks, black money kept in foreign banks, all business people who file false returns or never file returns etc...
So all the affected people should teach a real lesson to such political leaders in next election !!!

இவிகல்லாம் உழச்சா சம்பளம் வாங்குராக தூன்கினவனுக்கு துண்ட காணோம் ஏமாந்தவனுக்கு எதுவும் காணோம் என்னும் நிலை . மழை இல்லே தண்ணி தரமாட்டேன்னு கர்நாடகம் ஒத்துமையா எல்லா கச்சிக்காரனும் அழிசாட்ட்யம் செய்றானுக நம்ம நாட்டுலே வெறுமனே கோஷம்போடவே ஒரு கூட்டமிருக்கெ என்ன செய்வது . வரிகட்டரவனுக்கேல்லாம் நோதொல்லை

hello, why all ae coming to the conclusion this is not favour in middle class, wait till 2015 february, we will get very good relief. dont get upset, because the 2015 budjet is in all our hands.

பெரும் பணக்காரர்களும் பெருந்தொழிலதிபர்களும் பணங்கொடுத்துப்
போட்டுக் கொண்ட ஒரு பட்ஜெட் தான் இது!!! இந்தக் கூட்டணியின் சாபக்கேடு அது!!!

What more can you expect from this Raja not 2G Raja. If he confiscate the illegitimate money from this BEGGERS(!) no tax is necessary for us for another 3 years and we can surpass Cihna and have surplus

ஏனுங்க, அவ்ரு செட்டி நாட்டு ராஜாங்க், அவ்ருக்கென்ன, ஆச்சிங்க் தர்ற குழிப்பணியாரம் சாப்பிட்டே காலத்தை ஓட்டிடுவாருங்க். அவர் போனால் போகட்டும். அதுதான் காரைகுடிக்கு பட்ஜெட்டில் நிறைய வண்டி விட்டு, தமிழ் நாட்டு வளத்தை பெருக்கப்போறாங்க பாருங்க

எவன் ஒருவனால் வரி ஏய்ப்பு செய்பவனை உதைத்து வரி வாங்க இயலாதோ அவனால் தான் இது போல சம்பளக்காரனை புழியும் பட்ஜெட் போட இயலும்

There are huge unsold flats in India. In Chennai alone 75,000 flats remain unsold for more than 2 years. Reason very highly priced. No one can afford it. But Builders are greedy they don't want to reduce price. So group of builders met son of a minister.
Budget announcement: Rupees 1 lakh additional tax benefit given to home buyers.

காங்கிரஸின் கடைசி பட்ஜெட் இது, போகட்டும் மன்னித்து விட்டு விடலாம். நம்ம மோடி வந்து நல்ல பட்ஜெட் போடுவார் என நம்புவோம்.

" உங்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து ஜனங்க அனுப்பியிருக்காங்க; " நெசமாத்தான் சொல்லுறீங்களா ?

Displaying 1 - 10 of 10
 
Only Subscriber Can Post Comments
நாணயம் விகடன்
< 10 Mar, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook