Advertisement
மிஸ்டர் கழுகு: மணிவிழா மனக்கசப்புகள்!

ழுகார் உள்ளே வந்ததும், ''மணி விழாச் செய்திகளில் ஆரம்பிக்கிறேன்!'' என்று முன்அறிவிப்பு செய்தார்! 

''மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு மணி விழா. பிறந்த நாள் விழா என்றாலே, போஸ்டர்கள், கட்அவுட்டுகள், வாண வேடிக்கைகள், பிரியாணி விருந்துகள் என்று அமர்க்களப்படுத்துவார்கள். மணிவிழா என்றால் கேட்க வேண்டுமா? தூள் கிளப்பத் திட்டமிட்டனர். உஷாரான ஸ்டாலின், 'ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாய் கொண் டாடுங்கள்’ என்று அறிவித்தார். எனவே, பல இடங்களில் கொண்​டாட்டங்கள் அமைதியாக நிகழ்ந்தன. 60-ம் கல்யாணத்​துக்கான ஏற்பாடுகள் அடையாறு கேட் ஹோட்டலில் நடக்கின்றன என்று சொல்லி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலையில் அடையாறு கேட் ஹோட்டல் ஆனந்த கேட்டாக மாறியது. சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதை நடத்துவதற்கு ஸ்டாலின் திட்ட​மிட்டார். அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன!''

''வரிசையாய் விவரியும்?''

'' 'மணிவிழா மாலை மாற்றல், த

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 53
Profile

thiru 2 Years ago

பத்துப் படிகள் ஏறி அரசிதழில் வந்தாச்சு. பத்தாம் படியில் நிற்பவருக்கு மாலை! காலம் பூரா போராடிய மற்றவர்களுக்கும் தஞ்சாவூரில் நன்றி சொல்லட்டும்! நாகரிகம் வளரட்டும். முதல் படி இல்லாமல் மற்றவை ஏது?

 
Profile

வெற்றி கொண்டான் 2 Years ago

டி.ஜி.பி-யை தனியாக அழைத்த முதல்வர், 'தேர்தல் வருகிற நேரத்தில், அமைச்சர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் போடுவதே இல்லையாமே...’ என்று கடிந்து கொண்டாராம்!''

ஆளும் கட்சிக்கு சப்போர்ட்டான போலீஸ் ஆபிசரை போட்டால் தானே பூத்திலெ புகுந்து விளையாட முடியும்

 
Profile

Nanban 2 Years ago

தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு கொஞ்சமும் சரியில்லை. எனவே, ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.

 
Profile

NR 2 Years ago

இந்தியாவிலேயே ஏன் நம்ம வோல்டிலேயே காரு வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி....
மன்னிக்கணும் மணிவிழா காணும் ஒரே இளைஞர் அணித் தலைவரு நம்ம வருங்கால தலிவரு தான். 64 வயதானால் பாட்டி, 60 வயதில் இளைஞர்????

 
Profile

Baskar 2 Years ago

மு.க.ஸ்டைலில்: என்ன எல்லா பொம்பளைங்க நெத்திலயும் ரத்தம் வடியுது?

 
Profile

Madhu 2 Years ago

மற்றவர்கலுக்குதான் மூடநம்பிக்கை அது இது எல்லாம். மற்றவர்கள் குங்குமம், வீபுதி கூட வைத்து கொள்ளகூடாது. ஆனால் தன குடும்பத்தில் உள்ளவர்கள் அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்; தாலி கட்டலாம்; மாலை மாற்றலாம்; இது எல்லாம் மூடநம்பிக்கை கிடையாது. இந்த மீடியா, reporters எல்லாம் என்ன செய்கிறார்கள். கோபகமவருகிறது.

 
Profile

Nanban 2 Years ago

ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் பாராட்டுவிழாவா? அப்படி என்னத்தை செய்து கிழித்துவிட்டார்? காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டமைக்காக விவசாயிகள் சார்பாக முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தப்போகிறார்கள்? ஆனால், எந்த ஒரு விவசாயிக்கும் இதனால் பலனும் இல்லை. இவருக்கு பாராட்டு விழாவுக்கு செலவு செய்யும் பணத்தை( பல கோடிகளை) விவசாயிகளுக்கு கொடுத்து உதவட்டும்.

 
Profile

Ravi சந்திரன் 2 Years ago

அவர் அடித்த சில கமென்ட்டுகள் கருணாநிதியைக் காயப்படுத்தியதாகவும் - என்ன சொல்லியிருப்பார்கள் - இரண்டே தாளவில்லை இதில் முன்றாவது என்றா?

 
Profile

Ravi சந்திரன் 2 Years ago

மணியம்மை வரவில்லையா?

 
Profile

Ravi Iyer 2 Years ago

தாத்தா குடும்பத்து பெண்கள் நெற்றியில் என் இத்தனை ரத்தம்??

 
placeholder
placeholder
placeholder