Advertisement
அழகிரி இனி அவ்ளோதானா? அஞ்சும் நெஞ்சன் - டோட்டல் ஸ்கேன்டி.எல்.சஞ்சீவிகுமார்

வஸ்தை காலம் ஆரம்பித்துவிட்டது அழகிரிக்கு!

 தி.மு.க. தலைவரின் மகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, ஏழு தென் மாவட்டங்களில் அவர் வாக்குதான் வேதம், விரும்பியவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாரைவார்ப்பார், அவருக்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுப்பதற்கு மதுரை வட்டாரத்தில் பெரும் படையே இருக்கிறது, கட்சித் தலைவர் போட்டியில் அவருக்கு தாய் தயாளுவின் ஆதரவு, ஸ்டாலினைப் பிடிக்காத முக்கியஸ்தர்கள் அனைவரும் இவரது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்... என்று உச்சி முகர்ந்து சொல்லப்பட்ட அழகிரி, இப்போது காற்று அடங்கிய பலூன் மாதிரி கம்மென்று கிடக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அழகிரி. 'தலைவரின் மகன்’ என்ற ஒற்றைத் தகுதியுடன் அவர் எதிர்பார்த்த மகுடம், ஸ்டாலின் தலைக்குச் சென்றுவிட்டது. தென் மண

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கலாட்டூன்
இனி, காவிரி தமிழர்களின் உரிமை!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 71
Profile

Vasu 2 Years ago

இப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலை விட்டு போவதில் எதுவும் நஷ்டமில்லை.நமக்கும் கொஞ்சம் புத்தி வேண்டும். எந்த கழுதை தேர்தலில் நின்றாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒட்டு போட்டால் இதுதான் நடக்கும் .ஏற்கனவே வடக்கத்திக்காரன் நம்மை மதிக்க மாட்டான்.இதில் அழகிரி போன்ற அதி மேதாவிகளை தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நஞ்ச மதிப்பும் காணாமல் போய்விடும்.

 
Profile

Em 2 Years ago

யாருங்க இந்த அழகிரி! இவ்ளோ பெரிய கட்டுரை எழுதியிருக்காங்க?

 
Profile

abdul 2 Years ago

வெங்கையா நாயுடுவுக்கு எதிரா பா.ஜ.க உறுப்பினர்கள் ??? ஏங்க? ப்ரூப் ரீடர் லீவா ?

 
Profile

Arunachalam 2 Years ago

நியாமான வாதம்! அனால் நிச்சயமா சொல்றேன் இந்த கட்டுரை 'ஒரு மனிதரை' திருப்திபடுத்த உள்நோக்கத்துடன் ஒரு முகமாக எழுதப்பட்டுள்ளது. விகடனுக்கே வெளிச்சம்..!

 
Profile

V.Thankaratnam 2 Years ago

அப்படின்னா தி .மு. க. தப்டின்னு சொல்றீங்களா ?

 
Profile

Dr.Mrs.MeenakshiPrabhakar 2 Years ago

கூலிப்படை அரசியலில் நுழையும் காலமில்லை இது.ஊடுருவி எல்லா தலைவர்களையும் சிறிதளவேனும் பதம் பார்த்து வேரூன்றி விட்ட நிலையில்- மூலம்- அறியாமை, அலட்சியம், விழிப்புணர்வு இல்லாத நிலை என கொள்ள முடியும்.

குற்றம் சுமத்த மனிதரை தேடினால், நீதி சொல்லும் நீதிபதியும் குற்றவாளிக்கூண்டில்.அத்தகு புரையோடிப்போன சமூக சூழல், அரசு நடவடிக்கையான விதி நிறுவும் சூழலில் மட்டுமே சமனாகும்.

அரசு விதி என்ன?.பிரிவினை , கட்சி - அரசியலில்லை.சார்பற்ற தன்மைசமூக நலம் அரசியல் என நிறுவுவது..சுய நிர்ணயத்தன்மையை ஊக்குவிக்கும் செயல்பாடு.இன்னிலையில் தனி நபர் திறன் சமூக நலனுக்காக பயனாகுவது அரசியலுக்கு அடிப்படை தகுதி.அதன் நிரூபணம் நியமனப்பொறுப்பை போட்டியில்லாமல் தரும் என நிறுவும் நீதி மன்றம், தேர்தல் கமிஷன், திட்ட கமிஷன் வன் முறை, விரோதம் நீக்கிய சமூக சூழல் தரும்.வாக்குகள் இல்லாத தேர்தல் தரும்.மக்கள் ஒப்புதல் ஏற்படுத்தி நியமனபொறுப்பை பெறும் சூழல் தரும்.

கட்சிகள் கலைக்கப்பட்டு சமூக நல இயக்கங்கள் அரசு கொள்கைகள் நிறுவும் விதமாக புணரமைக்கப்படும்.கட்சி நிதிகள் யாவும் அரசு நிதியாகும்.கட்சி கட்டிடங்கள் யாவும் மக்கள் நல கூடங்களாய் நூலகமாய், இணைய மையங்களாய் மாற்றம் கொள்ளும்.மக்கள் சக்தி பயனுள்ளதாக மாற்றம் கொள்ளும்.

 
Profile

rajeshkumar 2 Years ago

இது ஒரு தேவையான பதிவா? அழகிரி ஒரு அரசியில் வாதி அவளவு தானே?

 
Profile

தீப்பொறி 2 Years ago

கருணாவின் மகன் என்பதைத்தவிர வேறேதும் இல்லை. அதுவும் சொல்லப்போனா ஒரு

 
Profile

JayapradeepJayaraman 2 Years ago

இதனால் தி.மு.கவுக்கு இனி நல்ல காலம் தான்.

 
Profile

Tamil 2 Years ago

அஞ்சாநெஞ்சர் கோஷ்டியில் குசுப்பு இருக்கும் வரை யாராலும் அழகிரியை அசைக்க முடியாது....

 
placeholder
placeholder
Advertisement
10.176.70.11:80