எனது இந்தியா!

ரஷ்யப் பயணிகளின் இந்தியப் பயணம்  

யுவான் சுவாங், பாஹியான் ஆகிய சீன யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வந்து சென்​றது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. இவர்களைப்போலவே, ரஷ்யாவில் இருந்தும் இரண்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்து, இந்தியா குறித்த தங்களது நினைவுகளை, வரலாற்று உண்மைகளை துல்லியமாகப் பதிவுசெய்தனர். ஆனால், அந்த ரஷ்யப் பயணிகளைப் பற்றி வரலாறு பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருவர், அஃபனாசி நிகிதின் என்ற 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர். இவர், விஜயநகரப் பேரரசு அரசாட்சி செய்த பகுதிக்கு வந்து இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இன்னொ​ருவர், இளவரசர் அலெக்ஸி சோல்டிகோப். இவர், 18-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தவர். திருவிதாங்கூர் அரசர் சுவாதி திருநாளின் நண்ப​ராக வந்து தங்கியிருந்து தென்னிந்தியாவைப் பற்றிய அரிய பல குறிப்புகளையும் சிறப்பான ஓவியங்களையும் பதிவுசெய்தவர். இந்த இரண்டு

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
'போலீஸ் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?'
மிஸ்டர் மியாவ்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 4
Profile

அசோகன், சிங்கப்பூர் 2 Years ago

அருமையான தகவல்கள்...

 
Profile

Vijayalakshmi 2 Years ago

சீன யாத்திரிகர்கள் பெரிய வட இந்திய சாம்ராஜ்ஜியங்களின் விருந்தினராக இருந்திருக்கின்றனர்.அவர்கள் இந்தியாவிற்கு ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வந்தனர். ரஷ்ய யாத்திரிகர்கள் 15, 18 நூற்றாண்டுகளில், தென்னி ந்தியாவின் சிறிய சாம்ராஜ்ஜியங்களின் விருந்தினராக இருந்திருக்கின்றனர். நிகிதின் கூ றியுள்ள பல விஷயங்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் இன்னும் மாற வில்லை என்பது ஆச்சரியமே !

 
Profile

BALA.S 2 Years ago

பிடார் அப்போது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல.

 
Profile

Appan 2 Years ago

கோல்​கொண்டா .... இப்போதைய ஐதராபத்தில் உள்ளது.
இந்திய மக்கள் ஆண்டுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். .... இன்னும் இது தொடர்கிறது.

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80