Latest News
Published on :30-11--0001 06:00 AM
  • Bookmark
  • Print
சினிமா விமர்சனம்: காதலிக்க நேரமில்லை
சினிமா விமர்சனம்: காதலிக்க நேரமில்லை சினிமா விமர்சனம்   காதலிக்க நேரமில்லை சின்னமலை ஏலக்காய் எஸ்டேட் முதலாளிக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் காஞ்சனாவைப் பணக்கார வாலிபன் வாசுவும், இளையவள் நிர்மலாவை, அவனுடைய ஏழை நண்பனான அசோக்-கும் காதலிக்கிறார்கள். நண்பனின் காதல் நிறைவேறுவதற்காக வாசு, அசோக்கின் கோடீஸ்வர தந்தை போல் வேஷம் போடுகிறான். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. கடைசியில் குட்டு வெளிப்பட்ட போதிலும், இருவர் காதலும் திருமணத்தில் முடிகிறது. கதை: ஸ்ரீதர்-கோபு சேகர்: படம் பிரமாதம் சந்தர், நீ என்ன சொல்றே? சந்தர்: சந்தேகமென்ன? இரண்டரை மணி நேரம் ஒரு இடத்திலும் 'போர்' அடிக்காமல், வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கும்படி இந்த மாதிரி ஒரு படம், இதுவரை தமிழில் வந்ததே இல்லை. சேகர்: புதுப் புது முயற்சிகள் செய்யும் ஸ்ரீதரின் மற்றொரு சாதனை இந்தப் படம். சந்தர்: தமிழ்ப்படமென்றால், கட்டிலும் கண்ணீரும்தான் இருக்கும். . .

COMMENT(S):

Vikatan should spend more pages on articles like this. It should also have a followup pages. We expect Vikatan more than a magazine. I have greatest regard for Mr Balasubramanian. May his sould rest in peace. Bringing more articles like these will be the biggest Anjali for your Mr Balasubramanian

இப்போது ஊருக்குள் என்ன நிலைமை என எனக்குத் தெரியாது இதை சொல்றதுக்கு நீங்கள் மாவட்ட ஆட்சியராக இருப்பதில் எந்த பயனும் இல்லை

இதெல்லாம் தான் கழகத்தின் கொடை தமிழக மக்களுக்கு. விடாதீங்க ஒரு ஆற்றையும், ஏரியையும் விடாம ஆக்கிரமிங்க. அப்புறம் மொத்தமா வெள்ளம் வந்து அடிச்சுட்டு போகட்டும்.

தே.மு.தி.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் வெங்கடேசன் திடீரென 'நான்தான் தணிகாசலத்தைக் கொன்றேன்’ என போலீஸில் சரணடைந்துள்ளார்********* கேப்டன் இந்தச் செய்தியை படித்தாரா?

கலெக்டர் நந்தகோபால் பேசாமல் பில்கலெக்டர் வேலைக்கு........

இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.ஊர்க்காரர்கள் எல்லாம் கொஞ்சம் பணம் போட்டு நீதி மன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து நடத்தினால் அவர்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.

நீதி மன்றம் சொல்லுவதை தான் செய்வேன் என்றால் நீங்கள் ஏன் இந்த பதவியில் இருக்கீறீர்கள்
நீதி மன்றம் சொன்ன பிறகு உங்களக்கு சம்பளம் குடுத்தால் போதுமா..என்ன தான் அரசாங்க அதிகாரியோ?

தேமுதிக கவுன்சிலரை என்ன செய்ய போறீங்க மிஸ்டர் விஜயகாந்த்??
முன்னாள் அதிமுக மந்திரியை என்ன செய்ய போறீங்க ஜெயலலிதா??

உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விஷயத்தை சரிசெய்ய வேண்டும்... விகடனாரும் இதற்கு உதவியாக உந்துதலாக இருந்தால் நல்லது....

இன்னும் மூணே மூணு மாசம் மட்டும் நந்தகோபால் ஆட்சியாளராக இருந்தால் போதும், மொத்த கால்வாயும் அதுவாக மூடி கொள்ளும், பழையபடி கட்சிக்காரர்கள் விவசாயம் செய்ய கிளம்பி விடுவார்கள்....

படித்தவுடன் நெஞ்சு கொதிக்கிறது .இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்தால் .அந்த நல்ல மனிதரின் ஆன்மா சாந்தி அடைக .

எந்த நீதிபதியும் புத்தகம் , செய்தித்தாள் படிப்பது இல்லையா ?
ராஜ்.

இப்படிப்பட்ட தியாகங்களால் தான் ஊருக்கு நல்லது நடக்கணும்னு நம் நாட்டு thalaivithi

கலி காலம் அயோகியர்களுக்கு தான் வாழ்வு போல.

கால்வாய்க்காக போராடியவரை வெட்டி சாய்த்த கும்பலை நீதி மன்றம் தூக்கில் ஏற்றினால் மட்டுமே கால்வாய்க்காக கண்களை மூடிய தணிகாசலம் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். பொதுப்பணிக்காக போராடுபவர்களை வெட்டிச் சாய்க்கும் கும்பலை போலீஸ் வேரோடு களைய வேண்டும்.....நாளை மக்களுக்காக போராடும் போலீசுக்கும் இதே போன்ற நிலை ஏற்படும்.
ஒரு சாதாரண கொலை வழக்காக நீதிபதி தண்டனை தராமல் பொது நலப்பிரியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மரண தண்டனையே (குறைவான தணடனையாக) குற்றவாளிக்கு வழங்க வேண்டும்.....இல்லையேல் நாளை நீத்மன்றதிற்குள் நீதிபதியை கூட மிரட்டும் அளவிற்கு அரசியல் ரௌடியிசமும்,கூலிப்படை கோஷ்டிகளும் அதிகரிக்கும்.

இவரெல்லாம் ஒருகலெக்டர்,சகாயத்த பாருயா,திருந்துயா,,இவரெல்லாம் நிச்சயமாக் கடை திறப்புக்கு செல்வார் ,சாப்பிட்டுவிட்டு பார்சலும் கொண்டுசெல்வார் வீட்டுக்கு

பொதுவாக பதவி உயர்வின் மூலம் கலெக்டர் பதவிக்கு வருபவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொத்தடிமைகளாக இருப்பதையே கடமையாக நினைப்பவர்கள். அவர்கள் அந்த பதவிக்கு வருவதே அந்த கொத்தடிமை மனோபாவத்தினால்தான். எனவே அவர்கள் நியாயம் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் மட்டுமல்ல, எந்த செயல்பாட்டையும் முன்னெடுக்கும் திறனும் அற்றவர்கள்.

ஆக்கிரமித்தவர்களும் கொலை செய்தவர்களும் விரைவில் மண்ணுக்குள் போகணும். அரசியல்வாதிகள் அதிகாரிகள் துணையோடுதான் ஆக்கிரமிக்கிறார்கள். நீதிமன்றங்களால் தண்டிக்க பெறாதவர்கள் இறைவனால் நிச்சயம் தண்டிக்கப் பெறுவார்கள்.

சென்னை உயர் நீதி மன்றம் - ப்ளீஸ் நோட்...

இத இதத்தான் ...இந்த மாதிரி அடையாளங்களைத்தான் விகடனிடம் எதிர்பார்க்கிறேன்...

தங்களின் தன்னலம் இல்லா சேவை மனப்பான்மை வியக்க வைக்கிறது...

உறவுக்குக்காகவும் ஊருக்காகவும் பல தியாகங்களை புரிந்து கடைசியில் இன்னுயிர் நீத்த தங்களை வாழ்த்த வார்த்தை இல்லை...

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். உண்மையான தண்டனை அந்த ஏரி மீட்கப்பட்டு அதற்கு தங்கள் பெயர் வைக்கபடுவது தான்...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன் .......

இது போல இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க போகிறோம் ? விடிவு காலம் எப்பொழுது ? யாரால் ?

இது போன்ற படித்த ஆட்சியர்களே!
இப்படிப் பண்றீங்களே அய்யா!

சென்னை உயர் நீதிமன்றம், சிறப்புக் கவன ஈர்ப்பாக இந்த வழக்கை தானே முன்வந்து விசாரித்து, தணிகாசலம் விட்ட பணியை நிறைவேற்றித் தருவதோடு அநியாயமாக ஒரு நல்ல மனிதர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு காரணம் சுயமாக சிந்தித்து மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுக்காத இந்த நிர்வாகத்துக்கு கடுமையான தண்டனை கொடுப்பதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இருக்கும்.

நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன்படி மட்டுமே செயல்படுவோம் என்று சொல்லும் நந்தகோபாலுக்கு சுயமாக சிந்தித்து மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுக்க தெரியாதா?

Displaying 1 - 0 of 0
 
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 05 Nov, 2008 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook