ஃபைவ் ஸ்டார் சமையல் !

புதிய பகுதி
நிக்கேத்தனா

 வீடுகளில் சமைப்பது பெண்கள்தான் என்றாலும் 'ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்'களில் சமைப்பது 'நளபாகத்து’க்கு காப்புரிமை கொண்டாடும் ஆண்கள்தான்! ஆண்களின் கோட்டையாக இருக்கும் ஸ்டார் ஹோட்டல் சமையல் அறையில் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்கி இருக்கிறார் 'செஃப்' கவிதா! சென்னையிலிருக்கும் 'ஹோட்டல் சவேரா'வின் தென்னக உணவு மையமான 'மால்குடி’ மணப்பது, கவிதாவின் கைப்பக்குவத்தில்தான்!

கவிதா

''எனக்கு மூணே மூணு அக்கா, மூணே மூணு தம்பி, மூணே மூணு தங்கச்சி. அப்பா, அம்மா, அண்ணிங்க, அத்தான், நண்டு, சிண்டுனு எல்லாத்தையும் சேர்த்தா... எங்க வீட்டுல மொத்தம் ஐம்பது டிக்கெட் தேறும். சுருக்கமா சொன்னா, எங்க வீடு 'குக்’கிராமம். அங்க சமைச்சு பழகிட்டதால... பல நூறு பேர் வரும் இப்படிப்பட்ட ஹோட்டல்ல வேலை செய்றது எனக்கு சிரமமாவே தெரியல!'' என்று ரசிக்க ரசிக்கப் பேசும் கவிதாவின் கைப்பக்குவத்துக்கு... அத்வா

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
வாசகிகள் கைமனம் !
துர்கா
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

priya 4 Years ago

அதை விட கீரை சப்பாதி சாப்பிடரது நல்லது.

 
Profile

KavikumarRam 4 Years ago

Ya ya, its good for kidney, liver...

 
Profile

NeelaNarayanan 4 Years ago

VERY GOOD. VEG POORI GOOD FOR HEALTH.

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80