Latest News
எடை குறைப்புக்கு எளிய பயிற்சி!
எடை குறைப்புக்கு எளிய பயிற்சி! ''டயட், ஜிம் வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு ஏராளமான பயிற்சிகளும்... ஏகப்பட்ட வழிகளும் இன்று கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும்விட மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுவது யோகப்பயிற்சிதான். யோகாவில்தான் உடல், மனம், மூச்சு ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கிறது.   அதிக உடல் எடையுடன் வந்த ஒரு பெண்மணிக்கு, வெறும் பிராணாயாமத்தால் மட்டுமே கிட்டத்தட்ட 25 கிலோ எடையைக் குறைத்துக்காட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த அக்குபிரஷர் மற்றும் யோகா, ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் ஜெ.ஜெயலட்சுமியைச் சந்தித்தோம். ''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநின்றவூரிலிருந்து ரேணுகாதேவி என்ற 25 வயது இளம் பெண் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். உடல் பருமன் (95 கிலோ எடை), அதிக வியர்வை, ஹைப்போதைராய்டு என்று அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட உடல் கோளாறுகள். அவருக்கு முதலில் எடையைக் குறைப்பதுதான் அவசியமான சிகிச்சை என்பதால், பிராணாயாமப் பயிற்சியைக் கொடுத்தேன். வயிற்றுத் தசையைச். . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

இதெல்லாம் நடக்கிற விஷயமா பாஸ் !

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
டாக்டர் விகடன்
< 01 Jan, 2014 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook