Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேபிள் டி.வி. ஒளிபரப்பு விவகாரம்: தகவல் ஆணையத்தின் மீது வழக்கு

சென்னை: மாநில தகவல் ஆணையத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் லோக் சத்தா கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

##~~##
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் எத்தனை லோக்கல் சேனல்கள் செயல்படுகின்றன. இந்த சேனல்கள் மூலம் அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது போன்ற விவரங்களை கேட்டு லோக் சத்தா கட்சி, தகவல் அறியும் உரிமை சட்டத்தி்ன் கீழ் விண்ணப்பித்தது.

ஆனால் இந்த மனுவுக்கு உரிய பதிலை அரசு கேபிள் கார்ப்பரேஷன் வழங்கவில்லை. இதையடுத்து  லோக் சத்தா கட்சி, மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது.

அங்கிருந்தும் சரியான பதில் வரவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் லோக் சத்தா  கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close