Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook

Most Popular Astrologer

More

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர், ஒரு பரம்பரை வேத ஜோதிடர். இவர் தமிழ்நாட்டில் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவிலின் ஜோதிடர். ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவரான இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் பெரும் அறிவு பெற்றிருந்தனர். வேதங்கள் மற்றும் மந்திரங்கள் சொல்வதிலும் அறிவு பெற்றிருக்கும் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MCA படித்தவர். நவீன கால சிந்தனை மற்றும் அவரது முன்னோர்களின் வேத மரபுகளை கலந்த ஒரு கலவை இவர். கடந்த 15 தலைமுறைகளுக்கும் மேலாக ஜோதிடம் சார்ந்த தொழிலை செய்து வரும் குடும்பத்தை சார்ந்தவர்.

MoreMoreMoreMore

இன்றைய தினம்

ஜய வருடம் - கார்த்திகை 9
நவம்பர்
25
செவ்வாய்
ராகு காலம்:
3.00 - 4.30

எம கண்டம்:
9.00 - 10.30

நல்ல நேரம்:
காலை:8.00-8.40
மாலை:4.50-5.50
  • மாத ராசி
  • வார ராசி

மாத பலன்

நவம்பர்

வார ராசி பலன்கள்

21-11-2014 முதல் 27-11-2014 வரை