கார் விபத்தில் நடிகை ஹேமமாலினி படுகாயம்: ஒரு குழந்தை பலி!

பிரபல ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினி படுகாயம் அடைய, ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. பிரபல ஹிந்தி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி, நேற்றிரவு தனது தொகுதியான மதுராவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், இரவு 8.50 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள தெளஸா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்திகள்

ஆல்பம்

  • album
  • album
  • album
  • album
  • album
  • album
  • album

திரை கலாட்டா

எடிட்டர் சாய்ஸ்

திருமண அழைப்பிதழாய் புத்தகம்: உறவுகளின் மேன்மை சொல்ல ஒரு முயற்சி!

வாக்களிக்கலாம் வாங்க...

கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ. 10, 20, 30 மற்றும் ரூ. 40 என்ற கட்டண நிர்ணயம்...

வாசகர் பக்கம்

placeholder
10.176.68.62:80