Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தி.மு.க சதி பண்ணாலும் இந்த ஆட்சி தொடரும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

minister

கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்காெண்டார் தமிழக பாேக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்பாேது, மருத்துவமனைக்குக் கூடுதலாக இரண்டு புதிய கட்டடங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் காெண்டு வரப்பட இருப்பதாக அறிவித்தார் அவர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'சென்னை மாநகருக்கு 100 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்க இருக்கிறாேம். அதைத்தாெடர்ந்து, முதல்வரின் அனுமதியாேடு காேவை மற்றும் மதுரை மாநகராட்சிகளுக்கும் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னதான் தி.மு.க சதி பண்ணினாலும் மீதமுள்ள நான்கு வருடங்களும் இந்த ஆட்சி தாெடரும்', என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close