Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலைக்காரன்' படத்தின் 'கறுத்தவன்லாம் கலீஜாம்' சிங்கிள் ட்ராக்..!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் 'கறுத்தவன்லாம் கலீஜாம்' என்னும் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது. 

வேலைக்காரன்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன.

'கறுத்தவன்லாம் கலீஜாம்' பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் 'கறுத்தவன்லாம் கலீஜாம்' என்னும் சிங்கிள் ட்ராக்கை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த சிங்கிள் ட்ராக், 'Gaana' மற்றும் 'Saavn' இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய ’தனிஒருவன்’ திரைப்படம் வெளிவந்து இன்றோடு இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close