Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாட்பார வாசிகளுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி செய்த உதவி! வைரல் வீடியோ

சென்னை: இரவு நேரத்தில் சென்னையில் பிளாட் பாரத்தில் உறங்குபவர்களை நாள்தோறும் பார்த்துக் கடந்து செல்பவர்கள் மத்தியில் நடிகை ஹன்சிகா மோத்வானி,பிளாட்பாரவாசிகளுக்கு செய்த உதவி அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

போர்வையும் இல்லாமல் கட்டாந்தரையில் உறங்கும் ஆண்கள் பெண்களைக் கண்ட நடிகை ஹன்சிகா, உடனடியாக தனது செலவில் போர்வை மற்றும் பேஸ்ட் பிரஷ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்து நேரடியாக வழங்கியுள்ளார். இந்தக் காட்சி வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹன்சிகாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.         

        

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close